3 மில்லியன் பார்வையாளர் ரசித்த காட்சி: திருமணத்திற்கு தயாரான மணப்பெண் செய்ற காரியமா இது?
bride eat noodles
eat noodles
bride trending video
By Manchu
புதுப்பெண் ஒருவர் தான் திருமணத்திற்கு தயாராகும் தருணத்தில் கூட சாப்பாட்டை விட்டுவைக்காமல் செய்த காரியம் இணையத்தில் பயங்கரமாக ட்ரண்டாகி வருகின்றது.
உலகில் சாப்பாட்டு பிரியர்கள் அதிகமாக இருக்கும் நிலையில், அவர்கள் சாப்பிடுவதையும், அப்பொழுது அவர்கள் செய்யும் கொமடித்தனத்தினை ரசிப்பதற்காகவே ஒரு கூட்டம் இருந்து வருகின்றது.
அதே போன்று தற்போது ட்ரண்டான காணொளியில் மணப்பெண் ஒருவர் திருமணத்திற்கு தயாராகும் தருணத்தில் நூடுல்ஸினை விரும்பி சாப்பிட்டு உள்ளார். இதனை அவர் பயங்கர ஸ்டைலான போஸ் கொடுத்து சாப்பிட்டுள்ளார்.
இக்காட்சியினை 2.9 மில்லியன் அவதானித்துள்ளதோடு, லட்சக்கணக்கான லைக்ஸையும் குவித்து வருகின்றது.
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US