மாலை நேர டீக்கு சூப்பரான சை டிஷ்- இலங்கை ஸ்டைலில் எப்படி செய்றாங்க தெரியுமா?
பொதுவாக ஸ்நாக்ஸ் என்றால் யாருக்கு தான் பிடிக்காது.
அதிலும் குறிப்பாக வீட்டில் அம்மா கையில் செய்யப்படும் ஸ்நாக்ஸ் கொஞ்சம் ஸ்பெஷல் தான். மாலை நேரம் ஆகி விட்டது, டீ உடன் சேர்த்து என்ன கொடுக்கலாம் என்ற குழப்பம் பலருக்கும் இருக்கும்.
அப்படி குழப்பத்தில் உள்ளவர்கள் வீட்டில் உள்ள பிரட்டை வைத்து சூப்பரான பக்கோடா செய்து கொடுக்கலாம்.
இந்த ரெசிபி கொஞ்சம் வித்தியாசமான சுவையில் இருக்கும். காரம் விரும்பாதவர்கள் வீட்டில் இருந்தால் மிளகாய் பொடி கொஞ்சமாக சேர்க்கலாம். பக்கோடாவை தனியாக கொடுக்காமல் தக்காளி சாஸ் சேர்த்து கொடுக்கலாம்.
அப்படி ஒரு நாள் கொடுத்து பாருங்கள், உங்கள் குழந்தைகள் அடிக்கடி இந்த ரெசிபியை செய்து தரும்படி கேட்பார்கள்.
இவ்வளவு பிரபலமாக இருக்கும் பிரட் பக்கோடாவை எப்படி இலகுவாக செய்யலாம் என்பதை எமது காணொளியில் நீங்கள் தெளிவாக பார்க்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |