IQ Test: காலை பார்த்து கண்டுபிடிங்க.. இதில் யார் கர்ப்பிணி பெண்?
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற விளையாட்டுக்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.
அதாவது ஒரு புகைப்படம் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் ஒரு மர்மம் இருக்கும், அதனை சாதாரணமாக பார்க்கும் பொழுது தெரியாது, மாறாக நன்றாக உற்று கவனிக்கும் பொழுது உள்ளே இருக்கும் மர்மம் வெளிச்சத்திற்கும் வரும்.

Siragadikka Aasai: க்ரிஷை பள்ளியிலிருந்து நிரந்தரமாக நிறுத்திய ரோகினி... மர்மத்தை கண்டுபிடிக்க கிளம்பிய முத்து, மீனா
இதனை விளையாடுவதற்கு சுவாரஸ்யமாக இருப்பதால் இணையவாசிகள் தங்களின் நண்பர்களுக்கு பகிர்ந்து விளையாடி வருகிறார்கள்.
நிஜ கர்ப்பிணி யார்?
அந்த வகையில், படத்தில் மூன்று பெண்களின் கால்கள் காட்டப்பட்டுள்ளன. இந்த கால்களை வைத்து கர்ப்பிணியாக இருக்கும் பெண் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
நாம் 5 வினாடிகளில் நிஜ கர்ப்பிணி யார்? என்பதை கண்டுபிடிக்க வேண்டும். அப்படி கண்டுபிடித்து விட்டால் நீங்கள் அறிவாளி என்பதை ஒப்புக் கொள்ளலாம்.
அப்படி கண்டுபிடித்தவர்களும், இவர்களில் யார் என தெரியாமல் குழப்பத்தில் இருப்பவர்களும் கீழுள்ள படத்தை பார்த்து கர்ப்பிணி பெண் யார்? என்பதை தெரிந்து கொள்ளலாம்.
விடைக்கான காரணம்
- C எழுத்தில் உள்ளவர் தான் கர்ப்பிணி பெண். ஏனெனின் அவர் அணிந்திருக்கும் காலணி கர்ப்பிணி பெண்களை பாதுகாப்பாக உணர வைக்கும். அது அவருடைய குழந்தைக்கும் நல்லது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |