IQ Test: ஆபத்தில் இருக்கும் குழந்தை யார்? மாறுவேடத்தில் மறைந்திருக்கும் ஏலியனை கண்டுபிடிங்க
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற விளையாட்டுக்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.
அதாவது ஒரு புகைப்படம் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் ஒரு மர்மம் இருக்கும், அதனை சாதாரணமாக பார்க்கும் பொழுது தெரியாது, மாறாக நன்றாக உற்று கவனிக்கும் பொழுது உள்ளே இருக்கும் மர்மம் வெளிச்சத்திற்கும் வரும்.
இதனை விளையாடுவதற்கு சுவாரஸ்யமாக இருப்பதால் இணையவாசிகள் தங்களின் நண்பர்களுக்கு பகிர்ந்து விளையாடி வருகிறார்கள்.
ஏலியன் குழந்தை யார்?
படத்தில் இரண்டு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். திடீரென உள்ளே வந்த அம்மாவுக்கு இரண்டு குழந்தைகளில் யார் உண்மையான குழந்தை என சந்தேகம் வந்துள்ளது.
ஒரு குழந்தை தான் அம்மாவின் நிஜக்குழந்தை, இன்னொருவர் மாறுவேடத்தில் வந்த ஏலியன். ஏலியனை கண்டுபிடித்து விட்டால் குழந்தையையும், அம்மாவையும் காப்பாற்றலாம்.
கொடுக்கப்பட்ட 5 வினாடிகளில் ஏலியன் குழந்தை யார்? என்பதனை கண்டுபிடிக்க வேண்டும். அப்படி கண்டுபிடித்து விட்டால் நீங்கள் ஒரு அறிவாளி என்பதை ஒப்புக் கொள்ளலாம்.
அப்படி கண்டுபிடித்தவர்களும், இவர்களில் யார் என தெரியாமல் குழப்பத்தில் இருப்பவர்களும் கீழுள்ள படத்தை பார்த்து ஏலியன் யார் என்பதனை தெரிந்து கொள்ளலாம்.
விடைக்கான காரணம்
- வழக்கமாக குழந்தைகள் கால்களை நேராக நீட்டி அமர்ந்து விளையாட மாட்டார்கள். அப்படி பார்க்கும் பொழுது A எழுத்தில் உள்ளவர் தான் நிஜ ஏலியன்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
