IQ test: சிறுவனின் உண்மையான அப்பா யார்? 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடிந்தால் நீங்களே அறிவாளி!
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற விளையாட்டுக்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.
அதாவது ஒரு புகைப்படம் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் ஒரு மர்மம் இருக்கும், அதனை சாதாரணமாக பார்க்கும் பொழுது தெரியாது, மாறாக நன்றாக உற்று கவனிக்கும் பொழுது உள்ளே இருக்கும் மர்மம் வெளிச்சத்திற்கும் வரும்.
இதனை விளையாடுவதற்கு சுவாரஸ்யமாக இருப்பதால் இணையவாசிகள் தங்களின் நண்பர்களுக்கு பகிர்ந்து விளையாடி வருகிறார்கள்.
ஏழை குடும்பம் எது?
அந்த வகையில், சிறுவன் ஒருவன் அப்பாவின் கையை பிடித்து கொண்டு சென்றுக் கொண்டிருக்கிறார். அப்போது பின்புறமாக ஏதோ சத்தம் கேட்கிறது.
பின்னால் இருந்து ஓடி வருபவர், “அது என்னுடைய மகன்” என கத்தியப்படி ஓடி வருகிறார். இவர்களில் இருவரில் யார் உண்மையான அப்பா என்பதை நாம் உங்களுடைய கூர்மையான அறிவை பயன்படுத்தி 5 விநாடிகளில் கண்டுபிடிக்க வேண்டும்.
கொடுக்கப்பட்ட நேரத்தில் தந்தை கண்டுபிடித்து விட்டால் சிறுவனை காப்பாற்றலாம். அதே சமயம் நீங்கள் ஒரு அறிவாளி என்பதையும் ஒப்புக் கொள்ளலாம்.
அப்படி கண்டுபிடித்தவர்களும், இவர்களில் யார் என தெரியாமல் குழப்பத்தில் இருப்பவர்களும் கீழுள்ள படத்தை பார்த்து யார் உண்மையான தந்தை? என்பதனை தெரிந்து கொள்ளலாம்.
விடைக்கான காரணம்
- அப்பாவுக்கும் மகனுக்கும் ஒரே இடத்தில் மச்சம் உள்ளது. அதே போன்று அவர்கள் இருவரும் ஒரே மாதிரியான ஆடையும் அணிந்திருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
