இந்த ராசியில் பிறந்தவங்கள கல்யாணம் பண்ணாதீங்க- வாழ்க்கையே நரகமாகிடும்!

Horoscope Astrology Hinduism Marriage Relationship
By DHUSHI Jul 01, 2025 10:37 PM GMT
DHUSHI

DHUSHI

Report

குணம் நன்றாக இருந்தாலும் கிரகங்கள் நன்றாக இல்லாவிட்டால் அவர்களுக்கு துன்பம் வருவதை யாராலும் தடுக்க முடியாது.

இந்த தேதியில் பிறந்தவங்க கர்வத்துடன் இருப்பார்களாம்.. எண்கணிதம் சொல்வது என்ன?

இந்த தேதியில் பிறந்தவங்க கர்வத்துடன் இருப்பார்களாம்.. எண்கணிதம் சொல்வது என்ன?

திருமணம் செய்யும் பொழுது ராசி, நட்சத்திரம் கட்டாயம் பார்ப்பார்கள். ஏனெனின் திருமண வாழ்க்கை இருவருக்கும் மகிழ்ச்சியாக அமைய கிரக பலன்களை அவசியம் பார்ப்பார்கள்.

தம்பதிகளின் திருமண வாழ்க்கை ஆரம்பமான பின்னர் பணம், குழந்தைகள், மகிழ்ச்சி, ஆயுள் இவற்றில் ராசி பலன்களும் தாக்கம் செலுத்துகின்றன.

ஜோதிட சாஸ்த்திரன்படி, குறிப்பிட்ட ராசிகளில் பிறந்தவர்கள் திருமணம் செய்தால் அவர்களின் வாழ்க்கையில் சில வருடங்கள் சென்றதும் மோசமான விளைவுகள் அதிகமாக இருக்கும். அவ்வளவு மோசமான குணங்களை கொண்டவர்களாக இருப்பார்கள்.

வழுக்கையிலும் முடி வளர வைக்கும் எண்ணெய்.. தேனுடன் கலந்து போடுங்க

வழுக்கையிலும் முடி வளர வைக்கும் எண்ணெய்.. தேனுடன் கலந்து போடுங்க

அந்த வகையில், திருமணம் செய்தால் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் ராசிகள் யார் யார் என்பதை பதிவில் பார்க்கலாம்.       

திருமணம் செய்யக்கூடாத ராசிகள்

இந்த ராசியில் பிறந்தவங்கள கல்யாணம் பண்ணாதீங்க- வாழ்க்கையே நரகமாகிடும்! | Which Zodiac Signs Gives Worst Results In Marriage

மீனம்- தனுசுமீனம், தனுசு ஆகிய ராசிகளில் பிறந்தவர்கள் குணங்களில் எதிரும் புதிருமாக இருப்பார்கள். இவர்கள் திருமணம் செய்தால் கூடிய விரைவில் திருமண பந்தம் முடிவுக்கு வந்து விடும். தனுசு ராசியினர் எதையும் வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என பேசுவார்கள். அதே சமயம், மீன ராசியில் பிறந்தவர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடிய மென்மையான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். மற்றவர்களிடம் இரக்கம் கொண்டு செயற்படுவார்கள். இருவருக்கும் போதுமான புரிதல் இல்லாதபட்சத்தில் உறவு சீக்கிரம் முடிவுக்கு வரும்.
மேஷம்- கடகம்மேஷம்- கடகம் ராசிகளில் பிறந்தவர்கள் திருமணம் செய்தால் இருவருக்கும் அடிக்கடி சண்டை வர வாய்ப்பு உள்ளது. ஏனெனின் மேஷ ராசியில் பிறந்தவர்கள் செவ்வாய் அதிபதியாக கொண்டவர்கள். இதனால் இவர்கள் துணிச்சலாகவும், தன்னம்பிக்கையுடனும் இருப்பார்கள். வெளிப்படையாக பேசுவார்கள். அதே சமயம், கடக ராசியில் பிறந்தவர்கள் சந்திரனின் ஆதிக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதிகமாக உணர்ச்சிவசப்படுவார்கள். குடும்ப பாசம் அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளாவிட்டால் பிரச்சினை வந்து கொண்டே இருக்கும். இதனால் குடும்ப வாழ்க்கை நரகமாகி விடும்.  
மிதுனம்- விருச்சிகம் மிதுனம்- விருச்சிகம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்கள் தீவிரமாக சிந்திப்பார்கள். ஆழமான உணர்ச்சிகளை புரிந்து கொண்டு, எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களில் மிதுன ராசியில் பிறந்தவர்கள் இரட்டை ஆளுமை கொண்டவர்களாக இருப்பார்கள். குறும்பும், தனித்துவமும் கொண்டவர்களாக இருக்கும் இவர்களுடன் சேர்ந்து வாழும் பொழுது பிரச்சினை அதிகமாக வரும். பொறுமையாக இருப்பது நல்லது. 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்

திருகோணமலை, கொழும்பு, Toronto, Canada

24 Mar, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், மலேசியா, Malaysia, இலங்கை, பிரித்தானியா, United Kingdom, கனடா, Canada

25 Mar, 2026
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, London, United Kingdom

24 Mar, 2026
மரண அறிவித்தல்

Bidor, Malaysia, வல்வெட்டித்துறை, முருங்கன், திருகோணமலை

24 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, Mississauga, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன் மேற்கு, Milton, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
நன்றி நவிலல்

நீர்வேலி வடக்கு, சூரிச், Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்லாரை, முரசுமோட்டை

24 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, சூரிச், Switzerland

19 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
நன்றி நவிலல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
நன்றி நவிலல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, Auckland, New Zealand

28 Mar, 2018
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், London, United Kingdom

20 Mar, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, கொக்குவில், London, United Kingdom

21 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, திருநெல்வேலி

27 Mar, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Hamburg, Germany, Wenden, Germany

24 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Winterthur, Switzerland

25 Mar, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், அரியாலை

26 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Bondy, France

28 Mar, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சொலோதென், Switzerland

25 Mar, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்கொழும்பு, இளவாலை, ஜேர்மனி, Germany

25 Mar, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US