மூளைக்கான சோதனை - இதில் மூன்று ஆங்கில வார்தைகள் இருக்கிறது: அந்த வார்த்தை எவை?
நமது மூளையயை பயனுள்ளவற்றில் செலுத்தினால் அது நம் மூளை ஆரோக்கியத்திற்கு நல்லது. இந்த Brain Teaser கள் வெறும் பொழுது போக்கு மட்டுமல்ல.
இது மூளைக்கு பயிற்ச்சி கொடுப்பவையாகும். நாம் எவ்வளவு புத்திசாலிதனமானவர் என்பதை அறிந்துகொள்ள ஒரு சவாலாக இதை பயன்படுத்தலாம்.
இந்த புதிர்களை தீர்ப்பதற்கு தர்க்கரீதியான பகுத்தறிவு மற்றும் சில நேரங்களில் கொஞ்சம் அசாதாரண சிந்தனை தேவை.
தற்போது ஒரு ஆங்கில சொல் கட்டம் கொடுக்கபட்டுள்ளது. இதில் மூன்று வார்த்தைகள் மட்டும் தான் உள்ளது. அதை நீங்கள் கண்டுபிடிக்க முயற்ச்சி செய்யுங்கள். அதாவது ஒவ்வொரு கட்டத்ததையும் கவனமாக பார்ததால் சவாலை நீங்கள் வெற்றி பெறலாம்.
குறிப்பிட்ட சவாலை நீங்கள் முடிக்க மிகவும் சிரமப்பட வேண்டும். அதை நாங்களே கூறுகிறோம். அதாவது இதில் ஒவ்வொரு கட்டமாக பாருங்கள் தனித்தனியாக தெரியும் எழுத்துக்கள் கூட ஏதாவது ஒரு பக்கத்தில் சேர்ந்து நல்ல வார்த்தையை உருவாக்கலாம்.
இதில் இதுவரை முயற்ச்சித்து கண்டுபிடித்த இணையவாசிகள் உண்மையில் பொறுமை கொண்ட புத்திசாலிகள். கண்டுபிடிக்காதவர்கள் பதட்டபட்டிருக்கலாம். எதுவாக இருந்தாலும் இந்த சவாலுக்கான விடையை இங்கு பார்க்கலாம்.
Amazing (top row)
Beautiful (second row)
Honest (third row)
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
