Brain Teaser Eye Test: படத்தில் எழுதியிருப்பதை வாசிக்க முடியுமா? ஐந்து நொடிகளில் கண்டுபிடிங்க
வைரல் வீடியோக்கள் மற்றும் ட்ரெண்டிங் மீம்ஸ்களால் நிரம்பி இருக்கும் இந்த உலகில், Brain Teaser ஆன்லைனில் தற்போது வைரல் லிஸ்டில் இடம்பிடித்துள்ளன.
இந்த புதிர்கள் கொடுக்கப்படுவதற்கான காரணம். நாம் நமது ஓய்வு நேரத்தில் செல்போன்களை அதிக நேரத்திற்கு பயன்படுத்துவோம். அப்போது இந்த விளையாட்டுக்களை விளையாட முயற்ச்சிக்கும் போது நமது மூளை வேலை செய்து நமது மனநிலையை சரியாக்கும்.
நமது மூளை எதையாவது சிந்தித்து அதனால் உண்டாகும் மனசோர்வை தடுத்து பல எண்ணங்களை கலைத்து நம்மை ஒரு புத்திகூர்மையுடன் செயல்பட Brain Teasers உதவுகின்றன.
இந்த வகையான புதிர்கள் பார்க்க எளிமையாக இருந்தாலும் புத்திசாலித்தனமானவை. நிறைய புதிாகள் நம் மூளைகடகு வேலை கொடுப்பதற்காக அமைந்தாலும் சில Brain Teasers கள் நம் கண்பார்வையை சோதிக்கவும் உதவுகின்றன.
தற்போது ஒரு வெள்ளை படத்தில் கருப்பு நிற கோடுகள் போல ஒரு வார்த்தை எழுதப்பட்டுள்ளது. இந்த வார்த்தையை நீங்கள் வாசிக்க முயற்ச்சி செய்ய வேண்டும். இதன் மூலம் உங்கள் கண்பார்வை சோதிக்கப்படும்.
நீங்கள் படத்தை உற்றுநோக்கியோ அல்லது அதை கண்களை சுருக்கியோ கண்டுபிடிக்கலாம். ஆனால் படத்தில் ஐந்து நொடிகளில் பாாத்தவுடன் கண்டுபிடித்தால் மட்டுமே கண்பார்வைக்கு 100/100 கொடுக்கலாம். கண்டு பிடிக்காதவர்களுக்கு நாங்கள் கூறுகிறோம். இதற்கு விடை peace ஆகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |