Brain Teaser IQ Test : இந்த எளிய புதிருக்கு ஐந்து நொடிகளில் விடை கூற முடியுமா?
வைரல் வீடியோக்கள் மற்றும் ட்ரெண்டிங் மீம்ஸ்களால் நிரம்பி இருக்கும் இந்த உலகில், Brain Teaser ஆன்லைனில் தற்போது வைரல் லிஸ்டில் இடம்பிடித்துள்ளன.
இந்த புதிர்கள் கொடுக்கப்படுவதற்கான காரணம். நாம் நமது ஓய்வு நேரத்தில் செல்போன்களை நோண்ட ஆரம்பிப்போம். அப்போது இந்த விளையாட்டுக்களை விளையாட முயற்ச்சிக்கும் போது நமது மூளை வேலை செய்து நமது மனநிலையை சரியாக்கும்.
நமது மூளை எதையாவது சிந்தித்து அதனால் உண்டாகும் மனசோர்வை தடுத்து பல எண்ணங்களை கலைத்து நம்மை ஒரு புத்திகூர்மையுடன் செயல்பட Brain Teasers உதவுகின்றன.
இந்த வகையான புதிர்கள் பார்க்க எளிமையாக இருந்தாலும் புத்திசாலித்தனமானவை. இந்தப் புதிர்கள் மூளையின் வட்டத்திற்கு வெளியே சிந்திக்க சவால் விடுகின்றன.
ஏமாற்றும் எளிமை மற்றும் புத்திசாலித்தனமான இந்த புதிருக்கான விடையை கண்டுபிடிக்கும் இணையவாசிகள் குறைவாகவே உள்ளனர். இந்த நேரடியான புதிர்களை உடைக்க பெரும்பாலும் கூர்மையான பார்வையும், வித்தியாசமான கண்ணோட்டமும் தேவை.
இந்த புதிருக்கு விடை தெரியவில்லை என்றால் கொஞ்சம் அதிகமாக புதிருக்கு வெளியே சென்று சிந்தித்து பாருங்கள்.
அப்படியும் கண்டுபிடிக்கவில்லை என்றால் நாங்கள் அதற்கான விடையை கூறுகிறோம். இதற்கு விடை 2 ஆகும். இந்த விடைக்கு பெருக்கபடும் எண் எதுவென நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.
5x6 = 30
4x5 = 20
3x4 = 12
2x3 = 6
1x2 = 2
விடை 2
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |