சிறுவனின் கண்ணில் தெரியும் வறுமையின் வலி! கலங்க வைக்கும் காட்சி
இன்று பெரும்பாலான இடங்களில் குழந்தைகள் வீட்டின் வறுமை காரணமாக ஏதாவது ஒரு பொருளை விற்பனை செய்து வருகின்றனர்.
இங்கு சிறுவன் ஒருவன் தனது வீட்டின் வறுமை காரணமாக மசால் பொறி தயார் செய்து கொடுக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.
பெற்றோர்களின் நிழலில் தனக்கு தேவையானதை வாங்கிக்கொண்டு, வறுமை என்றால் என்னவென்று தெரியாமல் இருக்கும் குழந்தைகளுக்கு இக்காட்சி எடுத்துக்காட்டாகும்.
காணொளியினை இங்கே அழுத்திப் பார்க்கவும்
அதுமட்டுமின்றி சிறுமி ஒருவர் தனது வீட்டு மரத்தில் காய்த்த பப்பாளி பழத்தினை சாலை ஓரத்தில் அமர்ந்து விற்பனை செய்கின்றார். அதனை வாங்குவதற்கு வந்த நபர் அந்த சிறுமியிடம் சில கேள்விகள் கேட்ட நிலையில் அவரும் அவருக்கு பதில் கூறியுள்ளார்.
இறைச்சி சாப்பிடுவதை நிறுத்தினால் என்ன நடக்கும்? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க