இந்த மாதங்களில் பிறந்த பெண்கள் உலகின் தலைசிறந்த தாயாக இருப்பார்கள்...நீங்க எந்த மாதம்?

Horoscope Hinduism
By Vinoja Jun 16, 2026 06:25 PM GMT
Report

ஒருவரின் பிறந்த ராசியைப் போலவே, அவர்களின் பிறந்த மாதமும் அவர்களின் நேர்மறை எதிர்மறை குணங்களில் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் என ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகின்றது.

பொதுவாக அம்மா என்றாலே எப்போதும் அன்பின் உருவமாகவே இருப்பவர்கள். ஒவ்வொரு தாயும் தங்கள் அன்பை வெளிப்படுத்த தனித்துவமான முறைகளைக் கொண்டிருந்தாலும், ஜோதிடத்தின் படி குறிப்பிட்ட மாதங்களில் பிறந்த பெண்களிடம் தாய்மைக்குரிய பண்புகள் அதிகமாகவும் சிறப்பாகவும் காணப்படுகின்றன.

இந்த மாதங்களில் பிறந்த பெண்கள் உலகின் தலைசிறந்த தாயாக இருப்பார்கள்...நீங்க எந்த மாதம்? | Born On These Months Women Make The Best Mothers

அந்தவைகயில் தாய்மைக்குரிய சகல பண்புகளையும் ஒருகே கொண்டிருக்கும் பெண்கள் பெரும்பாலும் எந்த மாதங்களில் பிறந்தவர்கள் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

மனதில் வலி இருந்தாலும் யார் முன்னாலும் கண்ணீர் சிந்தாத 3 ராசிகள்! உங்க ராசியும் இதுவா?

மனதில் வலி இருந்தாலும் யார் முன்னாலும் கண்ணீர் சிந்தாத 3 ராசிகள்! உங்க ராசியும் இதுவா?

பிப்ரவரி

இந்த மாதங்களில் பிறந்த பெண்கள் உலகின் தலைசிறந்த தாயாக இருப்பார்கள்...நீங்க எந்த மாதம்? | Born On These Months Women Make The Best Mothers

பிப்ரவரி மாதத்தில் பிறந்த பெண்கள் இயல்பாகவே அன்பும் கருணையும் நிறைந்த உள்ளம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

மற்றவர்களை கவனிக்கும் ஆழ்ந்த உணர்வும், அவர்களின் தேவைகளை புரிந்துகொள்ளும் கூர்மையான உள்ளுணர்வும் இவர்களிடம் காணப்படும்.

இவர்கள் வெறும் கனிவான தாய்மார்கள் மட்டுமல்ல; குழந்தைகள் அனுபவிக்கும் விஷயங்களை கவனமாகக் கேட்டு புரிந்துகொள்பவர்கள்.அறிவுரை சொல்வதோடு மட்டும் நின்றுவிடாமல், செயல்முறையில் வழிகாட்டுவார்கள்.

குழந்தைகள் பாதுகாப்பாகவும் ஆதரவாகவும் உணர வேண்டும் என்பதையே முக்கியமாகக் கருதி, அவர்களை சுயமாக சிந்திக்கவும் ஊக்குவிப்பார்கள்.

மே

இந்த மாதங்களில் பிறந்த பெண்கள் உலகின் தலைசிறந்த தாயாக இருப்பார்கள்...நீங்க எந்த மாதம்? | Born On These Months Women Make The Best Mothers

மே மாதத்தில் பிறந்த பெண்கள் உறுதியும் விசுவாசமும் கொண்டவர்கள் என அறியப்படுகிறார்கள். குடும்ப பாரம்பரியத்தையும், அன்பும் ஆறுதலும் நிறைந்த வீட்டுச் சூழலையும் உருவாக்குவதில் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிலையான ஆதரவாக இருப்பார்கள்; அந்த ஆதரவை குழந்தைகள் நீண்ட காலம் உணர்ந்து சார்ந்திருப்பார்கள்.

அன்பு என்பது தினசரி வாழ்க்கையில் இருப்பதும், நிலைத்தன்மையை வழங்குவதும் என்ற எண்ணத்தில் உறுதியாக இருப்பார்கள்.இவர்கள் குழந்தைகளுக்காக தங்களின் வாழ்க்கையையயே அர்ப்பணிக்க தயாராக இருப்பார்கள்.

ஆகஸ்ட்

இந்த மாதங்களில் பிறந்த பெண்கள் உலகின் தலைசிறந்த தாயாக இருப்பார்கள்...நீங்க எந்த மாதம்? | Born On These Months Women Make The Best Mothers

சாணக்கிய நீதி : இந்த குணம் கொண்ட பெண்கள் புகுந்த வீட்டை சொர்க்கமாக மாற்றுவார்களாம்!

சாணக்கிய நீதி : இந்த குணம் கொண்ட பெண்கள் புகுந்த வீட்டை சொர்க்கமாக மாற்றுவார்களாம்!

ஆகஸ்ட் மாதத்தில் பிறந்த பெண்கள் பொதுவாக உற்சாகமான ஆளுமையையும், அதே நேரத்தில் அன்பான இதயத்தையும் கொண்டவர்கள்.

குடும்பம் மதிக்கப்பட வேண்டும், கொண்டாடப்பட வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருப்பார்கள். குறிப்பாக குழந்தைகளின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கும் தயாக திகழ்வார்கள்.

இவர்கள் குழந்தைகளை ஊக்குவிப்பதில் சிறந்து விளங்குவார்கள். விளையாட்டுகள், கல்வி அல்லது பிற சாதனைகள் என எதிலும் குழந்தைகள் முன்னேற உற்சாகம் கொடுக்கும் வகையில் ஒவ்வொரு செயலையும் பாராட்டுவார்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).    

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   



மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US