மனதில் வலி இருந்தாலும் யார் முன்னாலும் கண்ணீர் சிந்தாத 3 ராசிகள்! உங்க ராசியும் இதுவா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Jun 16, 2026 01:54 PM GMT
Report

ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, விசேட ஆளுமைகள் மற்றும் அவர்களின் நேர்மறை, எதிரை்மறை குணங்களில் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.

மனித வாழ்க்கையில் இன்பம், துன்பம் என்பது மாறி மாறி வருவது இயல்பான விடயம் தான். ஆனால் அனைவருமே மகிழ்ச்சியான வாழ்க்கையையே விரும்புகின்றோம்.

மனதில் வலி இருந்தாலும் யார் முன்னாலும் கண்ணீர் சிந்தாத 3 ராசிகள்! உங்க ராசியும் இதுவா? | Which Zodiac Signs Are Always Cry Lone

ஆனால் ஜோதிடத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் மற்றவர்கள் முன்னிலையில் மகிழ்ச்சியாக இருப்பது போல் காட்டிக்கொண்டாலும் தனிமையில் அதிகமாக கவலைகளை நினைத்து அழும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

அப்படி மற்றவர்களை காயப்படுத்திவிடக்கூடாது என நினைத்து வாழ்க்கை முழுவதும் தங்களின் கவலைகளை மனதுக்குள்ளேயே பூட்டி வைத்துக்கொண்டு அழும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மனைவியை ராணி போல் நடத்தும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்! இவங்க கிடைப்பதே வரம்

மனைவியை ராணி போல் நடத்தும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்! இவங்க கிடைப்பதே வரம்

கும்பம்

மனதில் வலி இருந்தாலும் யார் முன்னாலும் கண்ணீர் சிந்தாத 3 ராசிகள்! உங்க ராசியும் இதுவா? | Which Zodiac Signs Are Always Cry Lone

கும்ப ராசியினர் இயல்பாகவே அதிகம் உணர்ச்சிவசப்படுபவர்களாகவும் இருப்பார்கள். இவர்களின் இந்த குணம் இவர்களின் கவலைக்கு முக்கிய காரணமாக இருக்கும்.

மற்றவர்கள் மீது நிபந்தனையற்ற அன்பை காட்டு இவர்களுக்கு, அது போல் தூய்மையான அன்பு கிடைப்பதில்லை என்பதால் அவர்கள் அதிக மனஅழுத்தம் கொண்ட ராசியாகவும் அறியப்படுகின்றார்கள்.

இவர்கள் மற்றவர்களின் ஆசைகளையும், தேவைகளையும் சொல்லாமலேயே புரிந்து நடப்பார்கள் ஆனால் இவர்களின் உணர்வுகள் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுவதால், வாழ்வில் பெரும்பாலான நேரங்களில் தனிமையில் அழும் நிலை ஏற்படும்.

மகரம்

மனதில் வலி இருந்தாலும் யார் முன்னாலும் கண்ணீர் சிந்தாத 3 ராசிகள்! உங்க ராசியும் இதுவா? | Which Zodiac Signs Are Always Cry Lone

மகர ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே அதிக கருணை உள்ளம் கொண்டவர்களாகவும், மற்றவர்களின் மகிழ்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

இவர்களுக்கு பெரும்பாலும் தங்களின் குடும்பம் தான் மனச்சோர்வை ஏற்படுத்துகிறது. இவர்களை மற்றவர்களுடன் ஒப்பிடுவது இவர்களுக்கு துளியும் பிடிக்காது. ஆனால் அப்படி நடக்கும் போது இவர்கள் அதிகமாக கவலையடைகின்றார்கள்.

இவர்கள் மிகவும் உணர்திறன் மிக்கவர்களாக இருப்பதால், வாழ்க்கையில் அதிகமான நேரங்களில் எளிதில் கவலைப்படுகின்றார்கள். மற்றவர்கள் முன்னிலையில் மகிழ்ச்சியாக இருந்தாலும், தனிமையில் அதிகம் அழுவார்கள்.

கன்னி

மனதில் வலி இருந்தாலும் யார் முன்னாலும் கண்ணீர் சிந்தாத 3 ராசிகள்! உங்க ராசியும் இதுவா? | Which Zodiac Signs Are Always Cry Lone

பூசத்தில் குரு பெயர்ச்சி ... அடுத்த 6 மாதங்கள் இந்த ராசியினரின் நிதி நிலையில் அசுர வளர்ச்சி உறுதி!

பூசத்தில் குரு பெயர்ச்சி ... அடுத்த 6 மாதங்கள் இந்த ராசியினரின் நிதி நிலையில் அசுர வளர்ச்சி உறுதி!

கன்னி ராசிக்காரர்கள் இயல்பாகவே மற்றவர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். எதிலும் நேர்த்தியையும் முழுமையையும் எதிர்ப்பார்ப்பார்கள்.

இவர்களால் ஒரு விடயத்தை அடக்கியாள முடியாத பட்சத்தில் அதிகமான மனசோர்வுக்கும், கவலைக்கும் ஆளாகின்றார்கள்.

இவர்கள் பார்வைக்கு மனவலிமை கொண்டவர்கள் போல் தோன்றினாலும், பெரும்பாலான நேரங்களில்  தனிமையில் மனமுடைந்து அழுவார்கள். 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).    

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US