இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மிகவும் மர்மமானவர்கள்... உங்க பிறந்த திகதி என்ன?

By Vinoja May 17, 2024 09:34 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரம் மற்றும் எண் கணித சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் திகதிக்கும் அவருடைய எதிர்காலத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதாக நம்பப்படுகின்றது.

அந்த வகையில் குறிப்பிட்ட சில திகதிகளில் பிறந்தவர்கள் எப்போதும் மற்றவர்களிடம் எதையும் பகிர்ந்து கொள்ளாமல், மிகவும் ரகசியமாகவே வாழ்வார்கள்.

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மிகவும் மர்மமானவர்கள்... உங்க பிறந்த திகதி என்ன? | Born On These Four Dates Secretive And Hide

அப்படிப்பட்ட திகதிகள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவல் பார்க்கலாம். எண் கணிதத்தின் அடிப்படையில் 4, 13, 22 அல்லது 31 ஆகிய திகதிகளில் பிறந்தவர்கள் மிகவும் மர்மம் நிறைந்தவர்களாகவும் ரகசியங்களை மறைந்து வைத்திருப்பவர்களாகவும் இருப்பார்கள்.

அவர்களின் வாழ்க்கை பாதை எண் 4 ஆக இருப்பதால் இவர்களிடம் வெளிப்படை தன்மை குறைவாகவே இருக்கும். இவர்கள் தங்களின் தனிப்பட்ட விடயங்கழள யாரிடமும் பகிர்ந்துக்கொள்ள விரும்புவதில்லை. 

அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை- கணவர் கூறிய அதிர்ச்சி தகவல்

அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை- கணவர் கூறிய அதிர்ச்சி தகவல்


இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மிகவும் மர்மமானவர்கள்... உங்க பிறந்த திகதி என்ன? | Born On These Four Dates Secretive And Hide

அவர்கள் தங்கள் உணர்வுகளையும், எண்ணங்களையும் மற்றவர்களிடம் பகர்ந்துக்கொள்வதை பாதுகாப்பற்றதாக நினைக்கின்றார்கள்.இவர்கள் தனிமை விரும்பிகளாக இருக்கும் அதே நேரம் மற்றவர்களுடன் வாழ்க்கை சம்பந்தமான விடயங்கள் பற்றி பேச விரும்புவதில்லை. 

எவ்வளவு பேச வேண்டும் என்பதை முன்கூட்டியே முடிவு செய்து விடுவார்கள். மிகவும் நெருக்கமானவர்களிடம் மட்டுமே முக்கியமான விடயங்கள் பற்றி பகிர்ந்துக்கொள்ள விமும்புகின்றார்கள்.

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மிகவும் மர்மமானவர்கள்... உங்க பிறந்த திகதி என்ன? | Born On These Four Dates Secretive And Hide

தங்கள் பிரச்சனைகளை, சிரமங்களை மற்றவர்களுடன் கூறுவதால் அதுவே பலவீனமாகவம் ஆபத்தாகவும் மாறிவிடும் என்பதில் மிகவும் கவனம் செலுத்துவார்கள். 

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் எப்போதும் தங்கள் சொந்த முடிவுகளை மதிக்கிறார்கள். இதனால் தங்களின் துணையிடம் மாத்திரமே நெருக்கமாக இருக்கின்றார்கள்.

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மிகவும் மர்மமானவர்கள்... உங்க பிறந்த திகதி என்ன? | Born On These Four Dates Secretive And Hide

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் எப்போதும் மற்றவர்கள் கண்களுக்கு மர்மம் நிறைந்தவர்களாகவே இருப்பார்கள். அவர்களுக்கு பல துறைகள் சார்ந்த அறிவு நிச்சயம் இருக்கும். 

Happy Mother's Day 2024 : அம்மாவை மகிழ்ச்சிப்படுத்த இதை செய்தாலே போதும்...

Happy Mother's Day 2024 : அம்மாவை மகிழ்ச்சிப்படுத்த இதை செய்தாலே போதும்...


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US