அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை- கணவர் கூறிய அதிர்ச்சி தகவல்

Cancer Bollywood Viral Photos
By DHUSHI May 16, 2024 01:23 PM GMT
Report

நெஞ்சுவலி என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை ராக்கி சாவந்திற்கு வேறொரு நோய் இருப்பதாக கணவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

ராக்கி சாவந்த்

கடந்த 1997ம் ஆண்டு வெளியான “அக்னிசக்ரா” என்ற பாலிவுட் படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமாகியவர் தான் நடிகை ராக்கி சாவந்த்.

இதனை தொடர்ந்து சுடாலி நம்பர் 1, குருக்‌ஷேத்ரா, 6 டீன்ஸ், தம், சரத்குமார் நடித்த கம்பீரம், பைசா வசூல், ஏக் கஹானி ஜூலி கி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை- கணவர் கூறிய அதிர்ச்சி தகவல் | Actress Rakhi Sawant Suffers From Uterus Cancer

திரைப்படங்கள் மட்டுமல்லாது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சமூக வலைத்தளங்கள் என அனைத்திலும் ஆக்டிவான நடிகையாக வலம் வருகிறார்.

இப்படியொரு நிலையில், தன்னுடைய கணவரை விவாகரத்து செய்து விட்டு காதலரை இரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.

இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பின.

அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை- கணவர் கூறிய அதிர்ச்சி தகவல் | Actress Rakhi Sawant Suffers From Uterus Cancer

பின்னர் சில காலங்களில் இருவரும் விவாகரத்து செய்யப்போவதாகவும் தன்னுடைய கணவர் மீது வேறுவிதமான முறைப்பாடுகளும் இருப்பதாக ராக்கி சாவந்த் ஊடகங்களில் பேசியிருந்தார்.

கணவர் உடைத்த இரகசியம்

இப்படி தன்னுடைய சொந்த வாழ்க்கையிலேயே பல சர்ச்சைகளுக்கு முகங்கொடுத்த ராக்கி சாவந்த், கடந்த சில தினங்களுக்கு முன்னர் நெஞ்சு வலி என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து பல செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், ராக்கி சாவந்தின் முன்னாள் கணவர்- ரித்தேஷ் சிங், ராக்கி சாவந்திற்கு கருப்பையில் டியூமர் இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளார்.

அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை- கணவர் கூறிய அதிர்ச்சி தகவல் | Actress Rakhi Sawant Suffers From Uterus Cancer

மேலும், இது தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவர் சீக்கிரம் குணமடைய இறைவனை பிராத்திப்பதாகவும் அவர் பேசியுள்ளார்.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது.

அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை- கணவர் கூறிய அதிர்ச்சி தகவல் | Actress Rakhi Sawant Suffers From Uterus Cancer

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

             

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US