வேக வைத்த முட்டையை சாப்பிட்ட பிறகு.. இந்த உணவுகளை சாப்பிடகூடாதாம்! மீறினால் நடக்கும் அபாயம் என்ன தெரியுமா?
வேகவைத்த முட்டையில் நிறைய புரத சத்துக்கள் உள்ளது, இது உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது. முட்டைகளில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. முட்டையை சாப்பிடுவது எலும்புகளை வலிமையாக்குகிறது. இதனிடையே, வேகவைத்த முட்டைகளை சாப்பிட்ட பிறகு நீங்கள் உட்கொள்ளக் கூடாத சில உணவுகளை பற்றி அறிந்து கொள்வோம்.
எலுமிச்சை வேகவைத்த முட்டை சாப்பிட்ட பின்னர் எலுமிச்சை பழத்தை சாப்பிட பலர் விரும்புகிறார்கள். ஆனால், முட்டை சாப்பிட்ட பிறகு அதை செய்யக்கூடாது. இதைச் செய்வதன் மூலம், நமது இரத்த நாளங்கள் அதிகம் பாதிக்கப்படும். இதன் காரணமாக உங்களுக்கு மாரடைப்பு ஏற்படக்கூடும். வாழைப்பழம் மேலும், வேக வைத்த முட்டையை சாப்பிட்ட பிறகு வாழைப்பழத்தை ஒருபோதும் உட்கொள்ளக்கூடாது.
இதனால் மலச்சிக்கல், வாயு மற்றும் குடல் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பன்னீர் முட்டை சாப்பிட்ட உடனேயே பன்னீர் உட்கொள்ளக்கூடாது, ஏனெனில் முட்டை மற்றும் பன்னீர் இரண்டிலும் புரதம் ஏராளமாக காணப்படுகிறது. இதனால், நீங்கள் தேவைக்கு அதிகமாக புரதத்தை உட்கொள்ளும்போது, அதை ஜீரணிப்பது மிகவும் கடினம்.
மீன்
கடைசியாக வேகவைத்த முட்டைகளை சாப்பிட்ட பிறகு ஒருபோதும் மீன் உட்கொள்ளக்கூடாது. வேகவைத்த முட்டைகளை சாப்பிட்ட பிறகு நீங்கள் மீன் சாப்பிட்டால், இது தோல் தொடர்பான ஒவ்வாமைகளையும் ஏற்படுத்தும்.