கடும் பீதியை கிளப்பும் கொரோனா... இந்திய ஆணழகனின் உயிரை பறித்த அதிர்ச்சி
covid
india
International body builder
Jagdish
By Nivetha
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று இரண்டாவது அலை பரவல், பீதியை கிளப்பும் வகையில் உள்ளது.
உடலை வலிமையாக ஆரோக்கியமாக வைத்திருக்கும், சர்வதேச பாடி பில்டர், ஆணழகனையும், இந்த கொரோனா தொற்று விட்டு வைக்கவில்லை.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இந்திய ஆணழகன், சர்வதேச பாடி பில்டர் ஜகதீஷ் லாட் மரணமடைந்துள்ளார்.
கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் துணையுடன் சிகிச்சைப் அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சிறந்த நோய் எதிர்ப்பு திரன் கொண்டவர் இறந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US