உயரமாக மரத்தில் எகிறி குதித்து மிக வேகமாக ஓடும் கருஞ்சிறுத்தை! மில்லியன் பேரை விழிப்பிதுங்க வைத்த அதிர்ச்சி காட்சி
video
tree
leopard
run
jump
By Jon
நீளமாக வளர்ந்த மரத்தில் மிக வேகமாக ஓடும் கருஞ்சிறுத்தையின் காணொளி ஒன்று மில்லியன் கணக்கான பார்வையாளர்களின் கவனத்தினை ஈர்த்துள்ளது. இந்திய வன அதிகாரி சுசாந்தா நந்தா அவரின் ட்விட்டர் பக்கத்தில் இந்த காணொளியை பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த சமூகவாசிகள் இது ஒரு அரிய காட்சி என்று கூறி வைரலாக்கி வருகின்றனர்.
If you haven’t seen how fast a leopard climbs...
— Susanta Nanda IFS (@susantananda3) March 7, 2021
That too a Melanistic one pic.twitter.com/zPE3QRYNzF
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US