சுகர் நோயாளிகள் வெறும் வயிற்றில் பிளாக் காபி குடித்தால் என்ன நடக்கும்? யாரெல்லாம் குடிக்கலாம் - தெரிஞ்சிக்கோங்க!
தற்போது இருப்பவர்களின் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக எடை அதிகரிப்பு இருக்கின்றது.
எடை அதிகரிப்பு முறையற்ற உணவு பழக்கங்கள், வேறு நோய்கள், பரம்பரை ஆகிய காரணிகளால் ஏற்படுகின்றது.
அந்த வகையில், உடல் எடை குறைக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு பிளாக் காபி ஒரு சிறந்த தீர்வாக அமைக்கின்றது.
பல முயற்சிகளுக்கு மத்தியில் பிளாக் காபி குடிப்பதையும் பழக்கமாக்கி கொள்ளுங்கள்.
அந்த வகையில் சர்க்கரை வியாதியுள்ளவர்கள் பிளாக் குடிக்கலாமா? என்ற கேள்வி அனைவருக்குள்ளும் இருக்கும். இது தொடர்பில் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பிளாக் காபி உடல் எடையை எப்படி குறைக்கிறது?
1. பிளாக் காபி குடிப்பதால் உடலின் வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும்.
2.உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை கரைக்கின்றது. இதன் காரணமாக இலகுவாக உடல் எடை குறையும்.
3. எந்நேரமும் பசி எடுத்து கொண்டே இருந்தால் பிளாக் காபி குடிக்கலாம். ஏனெனின் பிளாக் காபியில் பெப்டைட்டு பசியை தூண்டும் ஹார்மோனுக்கு எதிராக செயற்படுகின்றது.
4. பிளாக் காபி குடித்தால் தேவையற்ற கலோரிகள் உடல் தங்குவது காலப்போக்கில் நின்று விடும்.
5. பால், சர்க்கரை ஆகிய பொருட்கள் பிளாக் காபியில் சேர்க்கப்படுவதில்லை. இதனால் தாரளமாக குடிக்கலாம்.
6. சர்க்கரை வியாதியுள்ளவர்கள் பிளாக் காபியை தொட்டுக்கூட பார்க்கக்கூடாது.
பிளாக் காபி குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
1. டைப் 2 நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தாராளமாக பிளாக் காபியை குடிக்கலாம்.
2. பக்கவாதம், இதய நோய் மற்றும் புற்றுநோய்கள் உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் அபாயம் காலப்போக்கில் பிளாக் காபி குடிப்பதால் குறைந்து விடுகின்றது.
3. பிளாக் காபியில் இருக்கும் “காபின்” நரம்பு மண்டலத்தை தூண்டி, இரத்தத்தில் அட்ரீனல் அளவை அதிகரிக்கச் செய்கின்றது.
முக்கிய குறிப்பு
ஏதாவது ஒவ்வாமை ஏற்பட்டால் உரிய மருந்துவரை நாடுவது சிறந்ததாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |