கசப்பே இல்லாமல் பாகற்காய் பொரியல் வேண்டுமா? இப்படி செய்து பாருங்க குழந்தைகளுக்கும் பிடிக்கும்

Bitter Gourd Healthy Food Recipes Diabetes Immune System
By Vinoja Nov 18, 2024 03:30 PM GMT
Report

பொதுவாகவே பாகற்காய் என்றதுமே அனைவரும் முகம் சுழிப்பதற்கு காரணம் அதன் கசப்புத் தன்மை தான்.

இது கசப்பாக இருந்தாலும் பல்வேறு ஆரோக்கியம் தரக்கூடிய ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. பாகற்காய் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயன்தரக்கூடியது, உடலில் சர்க்கரை அளவை கணிசமாக குறைக்க உதவும்.

கசப்பே இல்லாமல் பாகற்காய் பொரியல் வேண்டுமா? இப்படி செய்து பாருங்க குழந்தைகளுக்கும் பிடிக்கும் | Bittergourd Fry Recipe In Tamil

குழந்தைகளுக்கும் பாகற்காய் கொடுப்பது மிகவும் நல்லது, குடற்புழுக்கள் தொடர்பான பிரச்சினைகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இது மிகச்சிறந்த தீர்வை கொடுக்கும்.

இட்லி பஞ்சு போல வரனுமா? அரிசி, உளுந்துடன் இந்த ஒரு பொருள் சேர்த்தால் போதும்

இட்லி பஞ்சு போல வரனுமா? அரிசி, உளுந்துடன் இந்த ஒரு பொருள் சேர்த்தால் போதும்

இவ்வளவு மருத்துவ குணங்கள் கொண்ட பாகற்காயை கொண்டு கசப்பு தன்மை கொஞ்சமும் தெரியாமல் குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் எவ்வாறு பாகற்காய் பொரியல் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம். 

கசப்பே இல்லாமல் பாகற்காய் பொரியல் வேண்டுமா? இப்படி செய்து பாருங்க குழந்தைகளுக்கும் பிடிக்கும் | Bittergourd Fry Recipe In Tamil

தேவையான பொருட்கள்

பாகற்காய் - 400 கிராம் 

உப்பு - சுவைக்கேற்ப

மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி 

மிளகாய் தூள் - 1 1/2 தே.கரண்டி

காஷ்மீரி மிளகாய் தூள் - 1 தே.கரண்டி

மல்லித் தூள் - 1 தே.கரண்டி

சீரகத் தூள் - 1/2 தே.கரண்டி

சோம்புத் தூள் - 1/2 தே.கரண்டி

கரம் மசாலா - 1/2 தே.கரண்டி

பச்சரிசி மாவு - 3 மேசைக்கரண்டி 

ரவை - 2 மேசைக்கரண்டி

எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

கசப்பே இல்லாமல் பாகற்காய் பொரியல் வேண்டுமா? இப்படி செய்து பாருங்க குழந்தைகளுக்கும் பிடிக்கும் | Bittergourd Fry Recipe In Tamil

செய்முறை

முதலில் பாகற்காயில் உள்ள விதைகளை நீக்கிவிட்டு, நன்றாக சுத்தம் செய்து சற்று நீளமான மெல்லிய துண்டுகளாக வெட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். 

அதனையடுத்து  பாகற்காயுடன் சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கைகளால் நன்கு பிசைந்துவிட்டு நன்றாக 30 நிமிடங்கள் வரையில் ஊறவிட வேண்டும். 

கசப்பே இல்லாமல் பாகற்காய் பொரியல் வேண்டுமா? இப்படி செய்து பாருங்க குழந்தைகளுக்கும் பிடிக்கும் | Bittergourd Fry Recipe In Tamil

1/2 மணிநேரம் கழித்து, பாகற்காயில் உள்ள அதிகப்படியான நீரைகைகளால் பிழிந்து முழுமையாக நீக்கிவிட வேண்டும். இந்த நீரில் தான் கசப்பு தன்மை அதிகம் இருக்கும். அதனை நீக்கிவிடடால் கசப்பு போய்விடும்.

அதன் பின்னர் பாகற்காயுடன் மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், சோம்புத் தூள், கரம் மசாலா, பச்சரிசி மாவு, ரவை ஆகியவற்றை நேர்த்து நன்றாக பிசைந்து மசாலா பாகற்காயில் சேரும் வரையில் நன்றாக பிசைந்துவிட்டு ஊறவிட வேண்டும்.

கசப்பே இல்லாமல் பாகற்காய் பொரியல் வேண்டுமா? இப்படி செய்து பாருங்க குழந்தைகளுக்கும் பிடிக்கும் | Bittergourd Fry Recipe In Tamil

பின்னர் ஒரு பாத்திரத்தை  அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், மிதமான தீயில் வைத்து பாகற்காய் துண்டுகளை சேர்த்து,  கிளறி விட்டு, நன்கு மொறுமொறுவென்ற பதத்தில் பொரித்து எடுத்தால் எவ்வளவு தான் அசத்தல் சுவையில் பாகற்காய் பொரியல் தயார். 

ஹைதராபாத் பாணியில் அசத்தல் சிக்கன் வறுவல்... இப்படி செய்து பாருங்க

ஹைதராபாத் பாணியில் அசத்தல் சிக்கன் வறுவல்... இப்படி செய்து பாருங்க

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

வாதரவத்தை, Leamington Spa, United Kingdom

31 Oct, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US