விபத்தில் சிக்கிய நபர்! நொடியில் உடம்பில் பற்றி எரிந்த நெருப்பு: திக் திக் காட்சி
இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த நபர் ஒருவர் வளைவு ஒன்றில் அதிவேகமாக வாகனத்தை ஓட்டி வந்து விபத்தில் சிக்கிய நிலையில், நொடியில் தீப்பற்றியும் எரிந்துள்ளது.
இன்றைய காலங்களில் வாகனங்கள் அளவுக்கு அதிகமாக பெருகிஉள்ளது. அதிக வேகமாக வாகனத்தை ஓட்டாமல் கவனமாக செல்ல வேண்டும் என்று எத்தனை விழிப்புணர்வு கொடுத்தாலும் மக்கள் அவ்வளவாக காதில் வாங்கிக் கொள்வதில்லை.
அதுவும் குறிப்பாக வளைவுகளில் வளையும் போது விரைவாக செல்லக்கூடாது என்று கூறினாலும் பலர் அதனை கருத்தில் கொள்ளாமல் வேகமாகவே செல்கின்றனர்.
இங்கு வேகமாக வளைவில் திரும்பிய நபர் நொடிப்பொழுதில் விபத்தில் சிக்கியதோடு, வாகனமும், குறித்த நபரும் தீப்பற்றி எரிந்துள்ளனர். பின்பு சாதூர்யமாக குறித்த நபர் செய்த காரியத்தால் உயிர் பிழைத்துள்ளார்.
The quick thinking and preparedness of the people in the grey car. pic.twitter.com/pAcseOd2KI
— Next Fucking Level (@FuckingLeveI) September 7, 2022