வரம்பு மீறும் அமுதவாணன்! கோபத்தில் கொந்தளிக்கும் அசீம்..நடந்தது என்ன?
பிக் பாஸ் புதிய டாஸ்க்கில் ஏற்பட்ட பிளவு காரணமாக வாய் மார்க்க சண்டைகள் அடித்தடி காட்சிகளாக மாற்றமடைந்துள்ளது.
சூடுபிடிக்கும் பிக் பாஸ் வீடு
கடந்த ஆறு வாரங்களாக இருந்த பிக் பாஸ் வீடை விட அசீம் தலைவாராக இருக்கும் பிக் பாஸ் வீடு தற்போது சற்று மாற்றமடைந்துள்ளது.
போட்டியாளர்களுக்கான குழுக்கள் மாற்றமடைந்தால் போட்டியாளர்கள் அசீமிடம் சண்டைப் போடுவது அதிகமாகி வருகிறது.
மேலும் கடந்த சில தினங்களாக அமுதவாணன் அசீம் சண்டைகள் மற்றும் வாக்குவாதங்கள் அதிகரித்து வருகிறது.
பரபரப்பு ப்ரோமோ
இதனால் பிக் பாஸ் சீசன் 6 ன் டிஆர்பி ரேட்டிங்கும் அதிகரித்துள்ளது. மேலும் நேற்றைய தினம் கடம் மன உளைச்சல் காரணமாக பிக் பாஸ் வீட்டில் மயங்கி விழுந்துள்ளார்.
இந்நிலையில் அமுதவாணன் டாஸ்க் என்ற பெயரில் கதிரவனிடம் வரம்பு மீறி செயற்பட்டார். இதனால் கோபமடைந்த அசீம் “அவன அடிக்க வேண்டாம் அடிக்கிறதா இருந்தால் என்ன அடி” என்று கூறியுள்ளார்.
அந்த வகையில் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.