அசீமை எட்டி உதைக்க காலை தூக்கும் அமுதவாணன்! ஷாக்காகும் போட்டியாளர்கள்
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் தலைவராக இருக்கும் அசீம் சக போட்டியாளர்களிடம் ரவுடித்தனம் காட்டுவதாக அமுதவாணன் குற்றஞ்சுமத்தியுள்ளார்.
பிக் பாஸ் வீட்டின் மந்த நிலை
பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாக ஒரு பரபரப்பு இல்லாத நிலையில் சூழலில், மக்களின் எதிர்பார்ப்பு குறையக்கூடிய வாய்ப்பு அதிகரித்து வருகிறது.
மேலும் கடந்த வாரம் இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளரான கமல் ஹாசனும் மேடையில் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனை தொடர்ந்து ரசிகர்களும் போட்டியாளர்களை சில கேள்விக்கு உசுபேத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர்.
ரவுடித்தனமாக நடந்துக் கொள்ளும் அசீம்
இந்நிலையில் இந்த வார டாஸ்க்கில் அசீம் சக போட்டியாளர்களுடன் முறைக்கேடாக நடந்துக் கொள்கிறார் எனவும் பிக் பாஸ் வீட்டில் ரவுடித்தனம் செய்வதாகவும் அமுதவாணன் குற்றஞ்சுமத்தியுள்ளார்.
அசிமின் இது போன்ற செயலால் பிக் பாஸ் வீட்டிலிருக்கும் சிலரின் உண்மை குணம் வெளியுலகிற்கு தெரிய வந்துக்கொண்டிருக்கிறது.
அந்த வகையில் இன்றைய தினத்திற்கான இரண்டாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.