Bigg Boss: Ticket Finale-க்கு யார் தகுதி இல்லாதவர்கள்? பாருவை அழ வைத்த கம்ருதின்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இனி வரும் நாட்களில் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நடைபெற இருக்கும் நிலையில், விஜய் சேதுபதி அதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
பிக் பாஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் 11 போட்டியாளர்கள் விளையாடி வந்த நிலையில், நேற்றைய தினம் அமித் பார்கவ் பிக்பாஸ் விட்டிலிருந்து வெளியேறிய நிலையில் இன்று கனி வெளியேறியுள்ளார்.
மீதம் 9 போட்டியாளர்கள் உள்ள நிலையில், நிகழ்ச்சி முடிவதற்கும் இன்னும் சில வாரங்கள் இருக்கும் நிலையில், டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நடைபெற உள்ளது.

இதுகுறித்து விஜய் சேதுபதி போட்டியாளர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். 12 வாரம் முடிவடைந்த நிலையில் டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கிற்கு இவர்கள் தகுதி இல்லாதவர்கள் யார்? என்ற கேள்வி கேட்டார்.
இதற்கு போட்டியாளர்கள் தங்களுக்கு பிடிக்காத மற்றும் தகுதியில்லாத போட்டியாளர்களைக் கூறியுள்ளனர். ஆதலால் வரும் வாரத்தில் குறித்த டாஸ்க் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |