Bigg Boss: பிக் பாஸ் வீட்டிற்குள் மாஸாக வந்த விஜய் சேதுபதி.... Finale டிக்கெட் வென்றது யார்?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று விஜய் சேதுபதி வீட்டிற்குள் வந்து பினாலே டிக்கெட்டை வென்ற ரயானுக்கு டிக்கெட்டை கொடுத்துவிட்டு வாழ்த்தும் ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி ஆரம்பமானது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் செல்கின்றது.
நிகழ்ச்சி முடிவதற்கு இன்னும் 2 வாரங்கள் மட்டுமே உள்ளதால் போட்டியாளர்கள் பயங்கரமாக விளையாடி வருகின்றனர்.
நேற்றைய தினத்தில் ராணவ் வெளியேறியுள்ள நிலையில், தற்போது 9 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளே இருக்கின்றனர்.
இந்நிலையில் இன்று மற்றொரு நபர் வெளியேற்றப்படுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும் விஜய் சேதுபதி பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து ரயானுக்கு பினாலே டிக்கெட்டை கொடுத்து வாழ்த்தியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |