2 தடவை வார்னிங் வாங்கிய சௌந்தர்யா.. ராணவ்வின் அதிரடி முடிவு- முடிவுக்கு வருமா?

By Dhushi Dec 12, 2024 08:55 AM GMT
Report

கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து வார்னிங் வாங்கி கொண்டிருக்கும் சௌந்தர்யா இந்த வாரமும் போட்டியாளர்களிடம் மோசமாக நடந்து கொண்டுள்ளார்.

பிக்பாஸ் 8

Photo Album: நெற்றி நிறைய குங்குமம்.. பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தாவின் புது லுக்

Photo Album: நெற்றி நிறைய குங்குமம்.. பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தாவின் புது லுக்

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பரான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக்பாஸ் தமிழ் சீசன் 8. கடந்த அக்டோபர் 6ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கிய இந்நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

ஆரம்பத்தில் 18 போட்டியாளர்களை தேர்வு செய்து வீட்டிற்குள் அனுப்பி வைத்த பிக்பாஸ் அதன் பிறகு வாரந்தோறும் ஒரு போட்டியாளரை வெளியேற்றி வருகிறார்.

இதையடுத்து டிஆர்பி ரேட்டை அதிகரிக்கும் வகையிலும் டுவிஸ்ட் கொடுக்கும் வகையிலும் வைல்டு கார்டு மூலமாக 6 போட்டியாளர்களை பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி ரணகளத்தை ஏற்படுத்தியுள்ளார்.

2 தடவை வார்னிங் வாங்கிய சௌந்தர்யா.. ராணவ்வின் அதிரடி முடிவு- முடிவுக்கு வருமா? | Bigg Boss Tamil Season 8 12Th Dec 2024 Fighting

எப்போதும் இல்லாத வகையில் போட்டியாளர்கள் ஆரம்பத்தில் இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டு விளையாடி வந்தார்கள். இதனால், ஆட்டம் சூடுபிடித்துள்ளதுடன் போட்டியாளர்களும் அடித்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள்.

தற்போது பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி வெற்றிகரமாக 60 நாட்களை கடந்துள்ளது.

டாஸ்க்கை நினைத்து அழுத சௌந்தர்யா

Super Singer: ராகவா லாரன்ஸை பிரமிப்பில் ஆழ்த்திய சிறுமி... பதிலுக்கு கொடுத்த பரிசு என்ன தெரியுமா?

Super Singer: ராகவா லாரன்ஸை பிரமிப்பில் ஆழ்த்திய சிறுமி... பதிலுக்கு கொடுத்த பரிசு என்ன தெரியுமா?

இந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக போட்டியாளர்களிடம் மோசமாக நடந்து கொண்டு சௌந்தர்யா விஜய் சேதுபதியிடம் வார்னிங் வாங்கியுள்ளார்.

இதனை தொடர்ந்து இன்றைய தினம் அளவு அதிகமான சௌந்தர்யா, அன்ஷிதாவிடம் மோசமாக நடந்து கொண்டுள்ளார்.

2 தடவை வார்னிங் வாங்கிய சௌந்தர்யா.. ராணவ்வின் அதிரடி முடிவு- முடிவுக்கு வருமா? | Bigg Boss Tamil Season 8 12Th Dec 2024 Fighting

அதில், “ நான் என்னுடைய கையை குடையில் தான் வைத்திருந்தேன். நான் தவறாக நடந்து கொள்ளவில்லை..” எனக் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய சௌந்தர்யா மஞ்சரியிடம் “இந்த டாஸ்க்கை எப்படி விளையாடுவது என்ன தெரியவில்லை..” எனக் கூறியப்படி அழுதுள்ளார்.

இப்படியாக இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.   


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US