பிக் பாஸில் சௌந்தர்யாவை அடித்துதூக்கி முன்னணியில் பவித்ரா! Elimination வாக்குபதிவு
பிக் பாஸ் வீட்டில் விளையாடிக்கொண்டிருக்கும் போட்டியாளர்களின் வாக்குகளின் முழு விபரம் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. இதில் பவித்ரா அதிக வாக்குகள் பெற்றுள்ளார்.
பிக் பாஸ் வாக்குபதிவு
தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருவர் வெளியேறி சென்றர். அந்த வகையில் இந்த வாரம் மொத்தம் 9 பேர் நோமினேஷன் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தர்ஷிகா ராயன் சத்யா எஸ்.கே அன்ஷிதா விஜே விஷால் அருண் சௌந்தரியா ஜாக்குலின் பவித்ரா ஜனனி என்பபோராவார்.
இந்த நிலையில் இந்த வாரத்திற்கான நோமினேஷன் பெற்றவர்களின் வாக்குப்பதிவு வெளியாகி உள்ளது. அந்த வகையில் பவித்ரா ஜனனி 23.52% வாக்குகளுடன் (55,454 வாக்குகள்) முன்னணியில் உள்ளார், இது ரசிகர்களின் வலுவான ஆதரவைக் காட்டுகிறது.
வார இறுதி எபிசோடில் தொகுப்பாளர் விஜய் சேதுபதியின் விமர்சனங்களை எதிர்கொண்ட போதிலும், சௌந்தர்யா 20.37% (48,014 வாக்குகள்) உடன் நெருக்கமாகப் பின்தொடர்கிறார். ஜாக்குலின் 10.29% (24,251 வாக்குகள்) பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
இதில் மீதமுள்ள போட்டியாளர்களில் அன்ஷிதா 8.68% (20,452 வாக்குகள்,அருண்: 8.15% (19,207 வாக்குகள்),ராயன்: 7.88% (18,585 வாக்குகள்),விஜே விஷால் 7.53% (17,744 வாக்குகள்),சத்யா எஸ்கே: 7.32% (17,267 வாக்குகள்),சத்யா எஸ்கே: 7.32% (17,267 வாக்குகள்),தர்ஷிகா 6.26% (14,756 வாக்குகள்) போன்றோர்கள் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |