மீண்டும் போட்டியாளர்களை பட்டினி போட்ட பிக்பாஸ்.. காரணம் இவரா? கடுப்பில் ரசிகர்கள்!
மீண்டும் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களை டாஸ்க் கொடுத்து சாப்பாடு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
பிக்பாஸ் 7
நாம் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது.
இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த ஆறு சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவு செய்த பிக்பாஸ் இந்த சீசனில் இரண்டு வீடு எனக் கூறி போட்டியாளர்களுக்கு டுவிஸ்ட் கொடுத்துள்ளது.
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனன்யா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.
இதனை தொடர்ந்து அதிகமான மன அழுத்தம் காரணமாக பவா செல்லத்துரையும் வெளியேறியுள்ளார்.
தற்போது பிக்பாஸ் வீட்டில் 16 போட்டியாளர்கள் இருந்து வருகிறார்கள்.
பிக்பாஸின அதிரடி எக்ஸன்
இப்படியொரு நிலையில் நேற்றைய தினம் கொடுக்கப்பட்ட டாஸ்க்கில் பிக்பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்கள் மற்ற போட்டியாளர்களை அடித்து காயப்படுத்தி கொண்டனர்.
இதனால் டாஸ்க் பிக்பாஸால் இடைநிறுத்தப்பட்டது. அத்துடன் இன்றைய தினம் Repayment டாஸ்க் ஒன்றை பிக் பாஸ் கொடுத்து இருந்தார்.
இதில் யுகேந்திரன்,ரவீனா,மணி ஆகியோர் விளையாடி தோற்றதால் பிக் பாஸ் வீட்டார் வீட்டில் சமைக்கும் உணவுகளை உன்னக் கூடாது என்று கட்டளையிட்டு அனைவரையும் பட்டிணியில் போட்டுள்ளார்.
இந்த செய்தி கேட்டு small boss வீட்டார் ஆனந்தத்தில் துள்ளிக்குதித்துள்ளனர். இது போன்ற விடயங்களை அதிகமாக பூர்ணிமா, மாயா செய்வதால் மற்ற போட்டியாளர்கள் கடுப்பில் இருக்கிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |