கெத்து காட்டிய அர்ச்சனா.. கடுப்பாகிய போட்டியாளர்கள்
போட்டியாளர்கள் கடுப்பாக்கிய காரணத்தால் அர்ச்சனா டாஸ்க்கிலிருந்து பாதியில் வெளியேறியுள்ளார்.
பிக்பாஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் நிறைவிற்கு வரும் நிலையில் போட்டியாளர்களுக்கான வொர்ட்டிங் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றது.
இறுதி வாரத்தில் மாயா, அர்ச்சனா, தினேஷ், மணி, விஜய், விஷ்ணு, தினேஷ் ஆகியோர் இருக்கிறார்கள்.
இந்த நிலையில், இன்றைய வாரத்திற்கான முதல் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கடைசியாக பங்கேற்ற அர்ச்சனா பாதியில் டாஸ்க்கில் இருந்து வெளியேறியுள்ளார்.
அதாவது டாஸ்க்கில் பங்கேற்ற மற்ற போட்டியாளர்கள் அர்ச்சனாவை கடுமையாக சாடிய காரணத்தால் அர்ச்சனா கொஞ்சம் குழப்பத்தில் அமர்ந்திருந்தார்.
அவரின் வாய்ப்பு வரும் போது கருத்தை முன் வைக்கும் முன்னர் அங்கிருந்த மற்ற போட்டியாளர்கள் அவரை கடுப்பாக்கி உள்ளனர். இதனால் பாதியில் டாஸ்க் செய்ய முடியாது எனக் கூறி அர்ச்சனா வெளியேறியுள்ளார்.
இதனை தொடர்ந்து அங்கிருந்த போட்டியாளர்கள் டாஸ்க் தொடர்பான விளக்கத்தை கொடுக்கிறார்கள். ஆனால் அதனை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் அர்ச்சனா இல்லை. மாறாக அந்த இடத்தை விட்டும் சென்றுள்ளார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ நிறைவடைந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |