சீதாப்பழம் மாரடைப்பை தடுக்குமா? இனிமேல் மிஸ் பண்ணாதீங்க

Heart Failure Custard Apple Heart Attack
By Vinoja Jan 08, 2024 06:05 AM GMT
Report

பொதுவாகவே பழங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாததாக காணப்படுகின்றது. பொட்டாசியமும் சோடியமும் சமநிலையில் இருக்கக்கூடிய சில பழ வகைகளில் சீதாப்பழமும் ஒன்று.

வெப்பமண்டல நாடுகளில் இலகுவில் கிடைக்கக்கூடிய பழங்களுள் ஒன்றான சீதாப்பழத்தில் அளப்பரிய மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகின்றது.

சீதாப்பழம் மாரடைப்பை தடுக்குமா? இனிமேல் மிஸ் பண்ணாதீங்க | Health Benefits Of Custard Apple

இதனை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சீதாப்பழத்தின் மருத்துவ பயன்கள்

ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் சீதாப்பழத்தில் உள்ள பொட்டாசியமும் சோடியமும் துணைப்புரிகின்றது. அதிகப்படியான மக்னிசீயம் கொண்ட உணவுகள் இதயத்தின் தசைகளை ரிலாக்ஸாக வைத்திருக்க உதவும்.

சீதாப்பழம் மாரடைப்பை தடுக்குமா? இனிமேல் மிஸ் பண்ணாதீங்க | Health Benefits Of Custard Apple

இதனால் மாரடைப்பு, பக்க வாதம் போன்றவை ஏற்படாமல் தவிர்க்க முடிகிறது. சீதாப்பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் நியாசின் போன்றவை உடலில் உள்ள கெட்ட கொலஸ்டிராலைக் குறைத்து நல்ல கொலஸ்டிராலை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

குளிர்காலத்தில் ஐஸ் வாட்டர் குடிப்பவரா நீங்க? இது தெரிஞ்சா குடிக்கவே மாட்டீங்க...

குளிர்காலத்தில் ஐஸ் வாட்டர் குடிப்பவரா நீங்க? இது தெரிஞ்சா குடிக்கவே மாட்டீங்க...


சீதாப்பழத்தில் வைட்டமின் சி அதிகமாக இருக்கிறது. கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ரிபோஃபிளேவின் சீதாப்பழத்தில் அதிகமாக இருக்கிறது. ப்ரீ-ரேடிக்கல்ஸை எதிர்த்துப் போராடி சருமச் செல்களைச் சேதமடையாமல் பாதுகாக்கிறது.

சீதாப்பழம் மாரடைப்பை தடுக்குமா? இனிமேல் மிஸ் பண்ணாதீங்க | Health Benefits Of Custard Apple

வயதாவதால் ஏற்படும் கண் பார்வை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வராமல் தவிர்க்க சீதாப்பழத்தை அடிக்கடி சாப்பிடுவது நல்லது.​ சீதாப்பழத்தில் நிறைய பிளவனாய்டுகள் இருக்கின்றன.இவை புற்றுநோய் எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டவையாக இருக்கின்றன.

அதோடு சீதாப்பழத்தில் ஆல்கலாய்டுகள் மற்றும் அசிட்டோஜெனின் போன்றவை அதிகமாக இருக்கின்றன. சீதாப்பழத்தை அடிக்கடி எடுத்துக் கொள்வதன் வாயிலாக புற்றுநோய் செல்களின் வளர்ச்சி தடுக்கப்படுகின்றது.

சீதாப்பழம் மாரடைப்பை தடுக்குமா? இனிமேல் மிஸ் பண்ணாதீங்க | Health Benefits Of Custard Apple

இதனால் புற்றுநோய் அபாயம் 90 சதவீதம் குறைவடைகின்றது. சீதாப்பழத்தில் அதிக அளவில் மக்னீசியம் இருக்கிறது. இது நம்முடைய உடலில் உள்ள நீர்த்தன்மையைச் சமநிலைப்படுத்தி மூட்டுகளில் அமிலங்களின் சேர்க்கை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளச் செய்கிறது.

இது கீழ் வாதம் போன்ற நோய்களின் அறிகுறிகளில் இருந்து தடுக்க உதவுகிறது. எலும்புகளை உறுதிப்படுத்தும் கால்சியமும் சீதாப்பழத்தில் அதிகமாக இருக்கிறது.​ சீதாப்பழத்தில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் நிறைந்திருக்கிறது. இது மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களைச் சமநிலையில் வைத்திருக்கச் செய்யும்.

அதிகப்படியான டென்ஷன், மன அழுத்தம், மனச்சோர்வு போன்ற பல்வேறு நரம்பு மண்டலம் மற்றும் மூளை தொடர்புடைய பிரச்சினைகளைச் சரிசெய்ய வைட்டமின் பி உதவுகிறது. இது சீதாப்பழத்தில் அதிக அளவில் இருக்கிறது.​

சீதாப்பழம் மாரடைப்பை தடுக்குமா? இனிமேல் மிஸ் பண்ணாதீங்க | Health Benefits Of Custard Apple

சீதாப்பழத்தில் உள்ள ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள் தொற்றுக்களால் ஏற்படும் வலியைக் குறைக்கும். சீதாப்பழத்தின் இலைகளிலும் அதிக அளவு ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள் இருக்கின்றன.​ சருமத்தில் கொலாஜன் உற்பத்தி குறையும் போது சருமங்களில் சுருக்கங்கள் ஏற்பட்டு வயதான தோற்றத்தை உண்டாக்கும்.

இந்த வயதான தோற்றத்தைச் சரிசெய்து சருமத்தை இளமையாக வைத்திருக்க சீதாப்பழம் உதவும். சீதாப்பழம் உடலில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும்.

அதனால் சரியான அளவில் சருமத்துக்கு புரதங்களும் கிடைப்பதால் சுருக்கங்கள் ஏற்படாமல் தவிர்த்து சருமத்தை இளமையாகவும் பொலிவாகவும் வைத்திருக்க துணைப்புரிகின்றது.

சீதாப்பழம் மாரடைப்பை தடுக்குமா? இனிமேல் மிஸ் பண்ணாதீங்க | Health Benefits Of Custard Apple

நம்முடைய உடலில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை சரியான அளவில் இல்லாத போது அனீமியா என்னும் ரத்த சோகை உண்டாகிறது. ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை சரியான அளவில் இருக்கும்போது தான் உடலுக்குத் தேவையான ஆக்சிஜனும் சரியான அளவில் கிடைக்கும்.

திருமணத்திற்குபின் அதிர்ஷ்டம் வேண்டுமா? அப்போ இந்த ராசி பெண்களை திருமணம் செய்ங்க...

திருமணத்திற்குபின் அதிர்ஷ்டம் வேண்டுமா? அப்போ இந்த ராசி பெண்களை திருமணம் செய்ங்க...


சரியான அளவில் ஆக்சிஜன் சென்று சேராமல் இருந்தால் இதயம், நுரையீரல் போன்ற பல உறுப்புகள் பாதிக்கும். சீதாப்பழத்தில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் இது அனீமியா வராமல் தடுக்கும். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

23 Aug, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US