பிக் பாஸ் சௌந்தர்யா காதலனுடன் நடுவீதியில் பார்த்த வேலை! வைரலாகும் காணொளி
பிக்பாஸ் புகழ் நடிகை சௌந்தர்யா நஞ்சுண்டன் தனது காதலன் விஷ்ணுவோடு, நடுவீதியில் குரங்குகளுக்கு உணவு கொடுத்து ஜாலியாக விளைாயடி தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சௌந்தர்யா நஞ்சுண்டன்
பிக் பாஸ் 8ல் போட்டியாளராக களமிறங்கி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிரபலமானவர் தான் சௌந்தர்யா நஞ்சுண்டன்.

இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
அதனையடுத்து, ஆஹா ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆன ‘வேற மாறி ஆஃபீஸ்’ வெப் சீரிஸில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
அதனை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 8 நிகழ்சியில் களமிறங்கியுய சௌந்தர்யா நஞ்சுண்டனுக்கு மக்கள் மத்தியில் நல்ல ஆரதவு காணப்படுட்டது.

இவரால் டைட்டிலை வெல்லமுயாத போதும் 2ஆம் இடத்தை பிடித்து ரன்னர் அப் ஆக தெரிவு செய்யப்பட்டார். பிக்பாஸ் நிகழ்சியை தொடர்ந்து பல தொலைக்காட்சி நிகழ்சிகளில் பங்கேற்று வருகின்றார்.
அவர் பிக்பாஸ் புகழ் நடிகர் விஷ்ணுவை காதலித்து வருகின்றார் என்பது அனைவரும் அறிந்தது தான்.

இந்நிலையில், சௌந்தர்யா தனது காதலன் காணொளி பதிவு செய்ய, குரங்குகளுக்கு உணவு கொடுக்கும் காணொளியொன்று இணையத்தில் வைரலாகியுள்ளதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |