பிக் பாஸ் சீசன் 6 புதிய போட்டியாளராக பிரபல சினிமா விமர்சகர்! யாருனு தெரிந்தால் வாயடைச்சி போயிருவீங்க!
விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகிறது.
அந்த வகையில் தற்போது மொத்தமாக 13 போட்டியாளர்கள் தெரிவாகி இருப்பதாகவும் இந்த பட்டியலில் பல தொலைக்காட்சி பிரபலங்கள் உள்ளடங்கியுள்ளதாகவும் சமூக வலையத்தளங்களில் வைரலாகி வருகிறது.
புதிய போட்டியாளர்
மேற்படி கூறப்பட்ட 13 போட்டியாளர்களில் பிரபல சினிமா விமர்சகர் கிறிஸ்டோபர் கனகராஜ் கலந்துகொள்ள இருப்பதாக தெரிய வருகிறது.
டுவிட்டர் பதிவு
இது குறித்து கிறிஸ்டோபர் அவரது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இவரது பதிவிற்கு பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
#Velvomhttps://t.co/5Sf8Emx476 pic.twitter.com/WKb7y9ofmB
— Christopher Kanagaraj (@Chrissuccess) October 5, 2022
மேலும் கிறிஸ்டோபருக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த தகவல் உண்மையா என்பதை இன்னும் கிறிஸ்டோபர் உறுதி செய்யாத நிலையில் இவருக்கு விமர்சனங்கள் குவிந்து வருகிறது.