பிக் பாஸ் சீசன் 6 பைனல் லிஸ்ட் லீக்கானது...யார் யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா?
Bigg Boss
By Nivetha
தமிழகத்தில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை கமலஹாசன் தொகுத்து வழங்கி வழங்க உள்ளார்.
ஆறாவது சீசன் வரும் ஒன்பதாம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள இந்த ஆறாவது சீசனை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
18 பிரபலங்களும் ஆறு சாமானியர்களுடன் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளதாம்.
இதில் கலந்து கொள்ள உள்ளவர்களின் லிஸ்டை இங்கு காணலாம்....
- மைனா நந்தினி
- மதுரை முத்து
- பாடகி ராஜலட்சுமி
- சீரியல் நடிகை ஆயிஷா
- விஜே மகேஸ்வரி அமுதவாணன்
- டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்
- சீரியல் நடிகை ஸ்ரீநிதி
- சீரியல் நடிகர் மணிகண்டன்
- ஜிபி முத்து
- மாடலிங் ஷரினா உள்பட 13 போட்டியாளர்கள் பங்கேற்க இருப்பது உறுதியாக தெரியவந்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US