ராபர்ட் மாஸ்டரின் மகளா இது? இவ்வளவு பெரிய பெண்ணா....காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம்
ராபர்ட் மாஸ்டரின் மகள் என கூறி ரசிகர்கள் புகைப்படம் ஒன்றை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது பரபரப்பான இரண்டு வாரங்களை கடந்து இருக்கிறது.
அதில் முதல் எலிமினேஷனாக சாந்தி வெளியேற்றப்பட்டு இருக்கிறது.
மேலும் ஜிபி முத்துவும் தானாகவே வெளியேறியுள்ளார்.
ராபர்ட் மாஸ்டர் மகளா இவர்?
இந்த நிலையில் அதில் போட்டியாளராக இருக்கும் ராபர்ட் மாஸ்டர் தனது மகளுக்கு தான் அப்பா என தெரிய வேண்டும். இதை தன்னை விட்டு பிரிந்த மனைவி இனியாவது கூற வேண்டும் என்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் குறிப்பிட்டிருந்தார்.
தற்போது அவரின் ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் அவரது மகள் போட்டோவை ராபர்ட் மாஸ்டர் முன்பே வெளியிட்டு இருக்கிறார் என கூறி ஒரு புகைப்படத்தினை வைரலாக்கி வருகின்றனர்.
அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.