சட்டை வாங்க கூட காசு இல்லையா? ரைஸா வெளியிட்ட படுமோசமான புகைப்படம்! திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்
பிரபல ரவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்று பிரபலமடைந்தவர் ரைசா வில்சன்.
பிரபல மாடலான இவர், பியார் பிரேமா காதல் திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகி கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அண்மையில் எடுத்துக்கொண்ட பேஷியல் ட்ரீமெட் சொதப்பியதில் கண்ணுக்கு கீழே ரத்தம் கட்டி போன புகைப்படத்தை வெளியிட்ட ரைசா, பேஷியல் சிகிச்சை அளித்த மருத்துவரிடம் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
இதையடுத்து, வேறு மருத்துவரின் மூலம் பழைய பொழிவை மீண்டும் பெற்றுள்ள ரைசா, அடுத்தடுத்து போட்டோ சூட் நடத்தி வருகிறார்.
அந்த வகையில் தற்போது உள்ளாடை இன்றி வெறும் கோட் மட்டும் அணிந்து வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளது.
இதனை அவதானித்த ரசிகர் ஒருவர் சட்டை வாங்க கூட காசு இல்லையா? என்று விளாசியுள்ளார்.
Sattai vanga kuda kaasu illa, Covid dei ?
— S A S I ?️ (@ReDevilSasi) May 30, 2021
