எல்லை மீறும் அனிதா, நிரூப்.... திருமணமான பெண்ணுக்கு இது தேவையா? சர்சைக்குரிய காட்சி
பிக் பாஸ் அல்டிமேட்டில் சமீப காலமாக நிரூப் மீது அனிதா ஒரு தனிப்பட்ட பாசத்தை காண்பித்து வருகிறார்.
அவரை யார் எது சொன்னாலும் அவருக்கு முன்பாக அவருக்காக வாதாடுகிறார்.
சமீப நாட்களாகவே இவர்கள் இருவரின் உறவையும் சமூக வலைதளத்தில் விமர்சித்து தான் வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் நிரூப்பிடம் செல்லமாக கோவித்த கொண்ட அனிதா, இனி நான் சோகமாக இருந்தா உன்கூட பேச மாட்டேன்.
Idhu lam porali #Anitha ku man handling ilaya??? #BBultimate #Anithasampath #Niroop pic.twitter.com/d3wNkgcpev
— Priya Penelope (@boss_reviewer) March 17, 2022
லிவிங் ரூமில் உன் பக்கத்துல உக்கார மாட்டேன் ஏனா நான் உன் Friend இல்லல என்று வல்லவன் படத்தில் ரீமா சென்னை பார்த்து சிம்பு பேசும் வசனத்தை போல பேசி இருக்கிறார்.
அதே போல நிரூப், அனிதாவிடம் ‘பிரபாவை ரொம்ப லவ் பண்ற தானா’ என்று கேட்க அதற்கு சிரித்தபடி அனிதா ஏன் கேக்குற என்று கேட்டு இருக்கிறார்.
What cringe conversation is this between #Anithasampath and #Niroop ?
— Priya Penelope (@boss_reviewer) March 15, 2022
Heart kuduka maten…pakathula vandhu ukkara maten….#Anitha yen ipdi? #BBUltimate pic.twitter.com/3dkilTaTKe
மேலும், தன்னிடம் இருந்து நிரூப் கொஞ்சம் விலகி செல்வதாக நினைத்து தாமரையிடம் அழுது புலம்பி இருக்கிறார்.
அதே போல தற்போது நடைபெற்று வரும் டாஸ்கில் நிரூப்,, அனிதாவின் கூட்டை திறந்து பார்க்க, அதற்க்கு அனிதா எதுக்கு ஓப்பன் பண்ணி பாக்குற அப்புறம் நானும் ஓப்பன் பண்ணி பாப்பேன், எது எது எங்கு இருக்குன்னு என்று பேசி இருக்கிறார்.
Bro Sis convo....Nambunga...#Anithasampath #Niroop #BBUltimate #Anitha pic.twitter.com/g5CmoMsRFs
— Priya Penelope (@boss_reviewer) March 15, 2022
இப்படி நிரூப் விஷயத்தில் அனிதா நடந்துகொண்டுவரும் விதத்தால் நெட்டிசன்கள் பலரும் கொஞ்சம் முகம் சுழித்து வருகின்றனர்.
மேலும், இது அக்கா தம்பி இப்படி தான் பேசுவார்களா என்றும் விமர்சித்து வருகின்றனர்.
பாரதி கண்ணம்மா ஷூட்டிங்ல நடக்கும் கூத்து... அம்பலப்படுத்திய நிஷா! தீயாய் பரவும் வீடியோ