எல்லைமீறி கேவலமாக கெட்ட வார்த்தை பேசும் அனிதா! மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ
தமிழில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கி ஏழு வாரத்தை கடந்து உள்ளது. போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் பயங்கரமாக விளையாடி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் இதுவரை சுரேஷ் வருகிறார்கள்.
சுஜா வருணி, ஷாரிக், அபிநய்,தாடி பாலாஜி வெளியேறிய நிலையில் வனிதா தாமாக வெளியேறினார். இதை தொடர்ந்து கடந்த வாரம் சினேகன் வெளியேறினார்.
கும்ப ராசியில் நுழையும் சுக்கிரன்: 4 ராசிக்கு இனி ராஜயோகம் தான்!
நிகழ்ச்சியில் ஏற்கனவே வெளியேறிய சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் Kpy சதிஷ் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நுழைந்தனர். அதே போல விக்ரம் பட ஷூட்டிங்கால் கமல் வெளியேறியதை தொடர்ந்து தற்போது சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
பெயரைக் கெடுத்து வரும் அனிதா
அதே போல 4ஆம் சீசனில் இவர் சுமங்கலி பஞ்சாயத்து குறித்து பேசி காமலிடமே கைதட்டலை வாங்கினார். ஆனால், இந்த சீசனில் இருக்கும் அனிதாவே வேறு.இந்த சீசனில் சீசனில் பல முறை டபுள் மீனிங்கில் பேசி சர்ச்சையில் சிக்கி வருகிறார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கூட பிக் பாஸின் குழந்தை என் வயிற்றில் வளருகிறது என்று பேசி பலரை முகம் சுளிக்க வைத்தார். அனிதாவின் நடவடிக்கைகளை பார்த்த ரசிகர்கள் பலர் இவரா? இப்படி எல்லாம் பேசுகிறார்கள் என்று அதிர்ச்சியடைந்தனர்.
How dare can he say that he can slap a woman in television show ??? #BBUlimate #BBUltimateTamil https://t.co/j771ILKP44
— Contractor Trance (@c73bdc0de55d4bb) March 15, 2022
ஐயோ, மைக்ல கேட்டு இருப்பார்களே
கால தூக்கி வச்சி எப்படி அக்கா தூங்க முடியும் என்று அனிதா கேட்க, அதற்கு தாமரை வேற எப்படி நெனச்ச என்று டபுள் மீனிங்கில் கேட்க நெனச்ச கேட்டும் சிரித்தார் அனிதா. மேலும், ஐய்யயோ நான் பேசினது மைக்ல கேட்டு இருப்பாங்களே என்று கூறியுள்ளார் அனிதா.
இப்படி தொடர்ந்து டபுள் மீனிங்கில் பேசி வரும் அனிதாவை நெட்டிசன்கள் பலரும் புரட்சி பேசும், பெண்ணியம் பேசும் அனிதாவை பாருங்க என்று விமர்சித்து வருகின்றனர்.
Puratchi pesum, penniyam pesum #Anitha vai paarunga ??.#Anithasampath #BBUltimateTamil#BiggBossTamilpic.twitter.com/IYyxt4Z9mP
— Troll BB Ultimate (@BigBossTroll_) March 15, 2022
நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்களா? வெறும் 30 வினாடி டெஸ்ட்