எவ்வளவு சாப்பிட்டாலும் இந்த ராசியினர் உடல் எடை அதிகரிக்காதாம்... யார் யார்ன்னு தெரியுமா?
பொதுவாகவே பெரும்பாலானவர்களின் பிரச்சினைகளில் உடல் எடையை கட்டுக்குள் வைக்க முடியவில்லை என்பது முக்கிய இடம் வகிக்கின்றது.
ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் எவ்வளவு தான் வரையறையின்றி சாப்பிட்டாலும் அவர்களின் எடை அதிகரிக்காதாம். அப்படிப்பட்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசியில் பிறந்தவர்கள் இரட்டை இயல்புக்கு பெயர் பெற்றவர்களாகவும் உணர்வுகளை வெளிப்படுத்தாது மறைத்து வைக்கும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
இந்த ராசியினர் அடிப்படையில் சுறுசுறுப்பானவர்களாகவும் ஆற்றல் மிக்கவர்களாகவும் இருப்பதால், இவர்கள் சாப்பிடும் உணவு பெருமளில் சக்தியாக மாற்றப்படுகின்றது. இதனால், இவர்கள் எவ்வவு சாப்பிட்டாலும் எடை அதிகரிக்காது
புதுமையில் மீது அதிக ஆர்வம் கொண்ட இவர்கள், புதிய விஷயங்களை தேடி அதிகம் பயணிப்பதும் இவர்களின் ஒல்லியான தோற்றத்துக்கு முக்கிய காரணமாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசியினரின் இந்த தளர்வான உணவு வழக்கம், அவர்களை உடல் பருமனுடைய நபராக மாற்றும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.
ஆனால் அவர்களின் சுறுசுறுப்பான வாழ்க்கை முறை இவர்களின் எடை அதிக உணவால் அதிகரிக்காமல் இருக்க காரணமாக அமைகின்றது.
இவர்கள் இயல்பாகவே ஆளுமை மிக்கவர்கள், தான் இருக்கும் இடத்தில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என விரும்பக் கூடியவர்கள். புதிய விஷயங்களை ஆராய்வதில் இவர்களுக்கு இருக்கும் ஆர்வம் இவர்களை எப்போதும் புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ள உதவுகின்றது.
இவர்கள் புதிய இடங்களுக்கு செல்வது மட்டும் இன்றி புதிய உணவு முறைகளையும் தவறாது முயற்சிக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
கும்பம்
கும்ப ராசியில் பிறந்தவர்கள் தனித்து செயல்பட கூடியவர்கள். தங்கள் விருப்பம் போல் தங்கள் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
இவர்கள் பாரம்பரிய உணவு வழக்கத்தில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பதால், பெரும்பாலும் எவ்வளவு சாப்பிட்டாலும் எடையை சரியாக பராமரித்துக்கொள்ள முடிகின்றது.
இவர்கள் ஆரோக்கியமான உணவு வழக்கத்திலும் அதிக கவனம் செலுத்துகின்றனர். அதனால் எவ்வளவு உணவு உட்கொண்டாலும் அந்த உணவே இவர்களை பாதுகாத்து, ஆரோக்கிய வாழ்க்கியமான எடைக்கு காரணமாகின்றது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |