Bigg Boss: கையில் எவிக்ஷன் கார்டுடன் பிக்பாஸ் வீட்டிற்குள் கவின்... பதற்றத்தில் போட்டியாளர்கள்
பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ள கவின் கையில் எவிக்ஷன் கார்டுடன் வந்து போட்டியாளர்களை பீதியில் ஆழ்த்தியுள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று கவின் தனது மாஸ்க் திரைப்படத்தின் ப்ரொமோஷனுக்காக உள்ளே வந்துள்ளார்.
உள்ளே வந்த கவினுடன் பிக்பாஸ் உணர்வுபூர்வமாக பேசியுள்ளது கண்ணீர் வரச்செய்துள்ளது. கவின் கையில் எவிக்ஷன் கார்டு இருப்பதை அவதானித்த போட்டியாளர்கள் கடும் பீதியில் ஆழ்ந்தனர்.

கவின் தனது படத்தைப் பற்றி கூறிவிட்டு வெளியேறும் போது கார்டை வைத்துவிட்டு, தான் போன பின்பு தான் பார்க்க வேண்டும் பிக் பாஸ் கூறியிருக்கிறார் என்று கிளம்பினார்.
கவின் வெளியே சென்ற பின்பு கார்டை எப்ஃஜே பிரித்துப் பார்த்து அனைவரிடமும் காட்டினார். ஒருநிமிடத்தில் பாரு உச்சக்கட்ட பதற்றத்திற்கு சென்று மீண்டும் திரும்பினார்.
கடைசியில் அந்த கார்டில் Prank என மட்டுமே இருந்தது. பின்பு போட்டியாளர்களின் ரியாக்ஷனுக்கு பிக்பாஸ் சரியான பதிலும் கொடுத்தார்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |