பிக் பாஸ் சீசன் 7ன் முதல் குறும்படம்... அதிரடியாக களமிறங்கிய கமல்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் உள்ளே இருக்கும் போட்டியாளர்களை பயங்கரமாக கேள்வி எழுப்பி வருகின்றார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் கடந்த 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் முதல் நபராக அனன்யா வெளியேற்றப்பட்டார்.
பின்பு பவா செல்லத்துரை வீட்டில் இருப்பது பிடிக்காமல் பிக்பாஸிலிருந்து வெளியேறினார். மூன்றாவதாக விஜய் வர்மா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். மூன்றாவதாக விஜய் வெளியேறினார்.
இரண்டு வீடாக இருக்கும் இந்த நிகழ்ச்சியில் பிரச்சினையும் இரண்டாகவே இருந்து வருகின்றது. இந்த வாரத்திற்கான தலைவராக பூர்ணிமா இருந்து வருகின்றார்.
ஆனால் வீட்டின் கேப்டனாக இருந்து வரும் இவரே பல இடங்களில் விதிகளை மீறி வந்தார். இதற்கு கமலின் பதில் என்ன என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
மேலும் விஷ்னு தன்னை தள்ளிவிட்டது அக்ஷயா என்று நினைத்து சண்டையிட்டுள்ளனர். ஆனால் இதற்கு கமல் இன்று குறும்படம் போட்டு உண்மையை உடைத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |