தமன்னாவிற்கு ஈடு கொடுத்து ஆட முயற்சித்த ஜனனி: விமர்சனங்களை கொட்டித் தீர்க்கும் ரசிகர்கள்
தற்போது ட்ரெண்டாகி வரும் காவாலா பாட்டிற்கு பலரும் நடனமாடி வீடியோ வெளியிட்டிருந்தார்கள். அதற்கு ஜனனியும் நடனமாடி வீடியோ வெளியிட அதற்கு நெட்டிசன்கள் பல விமர்சனங்களை வெளியிட்டு வருகிறார்கள்.
பிக்பாஸ் ஜனனி
பிரபல தொலைக்காட்சியொன்றில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ்.
இந்நிகழ்ச்சியில் பல்வேறு கலைத்துறைகளைச் சேர்ந்தவர்கள் பலர் கலந்துக் கொண்டனர். அதில் ஒருவராக இலங்கையைச் சேர்ந்த ஜனனியும் பங்குபற்றியிருந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிவரை விளையாடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது, ஆனால் இவர் குறைவான வாக்குகளைப் பெற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
சினிமா வாய்ப்புகள்
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர் விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்த ஜனனி.
இந்நிலையில லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடிகர் விஜய்க்கு தங்கையாக நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், தற்போது இணையத்தைக் கலக்கும் ஜெயிலர் திரைப்பட படலாக காவாலா பாடலுக்கு அனைவரும் பல வீடியோகளை வெளியிட்டிருந்தார்கள்.
அந்தப் பாடலுக்கு நம்ம ஜனனியும் அழகான ஆடையணித்து வீடியோவை வெளியிட்டிருந்தார். இதற்கு அவருக்கு பல கமெண்டுகளை கொட்டி விமர்சித்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |