Bigg Boss: விஷாலின் காதல், திருமணம் குறித்து எழும்பிய கேள்வி... பதில் கொடுத்தது என்ன?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் மாகாபா உள்ளே நுழைந்துள்ள நிலையில், மக்கள் கேட்க நினைக்கும் கேள்வியினை போட்டியாளர்களிடம் கேட்டுள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி ஆரம்பமானது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் 24 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்ச்சி இன்னும் 3 தினங்களில் முடிவடையும் நிலையில், கடைசியாக 6 போட்டியாளர்கள் இருக்கின்றனர்.

பணப்பெட்டி டாஸ்க்கை பிக் பாஸ் அறிவித்த நிலையில், நேற்று முத்து ரூ.50 ஆயிரத்தை வெறும் 13 நொடிக்குள் தட்டித் தூக்கியுள்ளார்.
இந்நிலையில் தற்போது இரண்டாவது பணப்பெட்டி டாஸ்க்கை விஷால் கைப்பற்றியுள்ளார். தற்போது மாகாபா பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ள நிலையில், இவர் மக்கள் சார்பாக சில கேள்விகளை போட்டியாளர்களிடம் கேட்டுள்ளார்.
அதில் விஷால் திருமணம், காதல் குறித்து பயங்கரமாக கேள்வி எழுப்பியுள்ளது பார்வையாளர்களை பிரமிக்க வைத்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |