பிக்பாஸ் வாட்டர் மெலன் ஸ்டாருக்கு மூன்று கல்யாணமா? அவரே கொடுத்த விளக்கம்

Bigg Boss Tamil TV Shows TV Program Bigg boss 9 tamil
By Vinoja Nov 26, 2025 06:30 AM GMT
Report

பிக்பாஸ் 9 நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக இடம் பெற்றிருந்த திவாகர், சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளிறேற்றப்பட்டதை தொடர்ந்து, அவருக்கு ஏற்கவே திருமணம் ஆகிவிட்டது என ஒரு புகைப்படம் இணையத்தில் படு வைரலானது. இது குறித்து அவரே சமீபத்திய பேட்டியொன்றில் விளக்கம் கொடுத்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் -9

கடந்த அக்டோபர் ஐந்தாம் திகதி பிரம்பமாண்டமாக ஆரம்பமாகிய பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி, தொடக்கத்தில் இருந்தே சண்டைகளுக்கு பஞ்சமில்லாமல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிவருகின்றது.

பிக்பாஸ் வாட்டர் மெலன் ஸ்டாருக்கு மூன்று கல்யாணமா? அவரே கொடுத்த விளக்கம் | Bigg Boss Diwagar Open Talk About Marriage Rumors

அதில் முக்கிய போட்டியாளராக களமிறங்கியவர் தான் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் இவர் தன்னை தானே நடிப்பு அரக்கன் என சொல்லிக்கொண்டு பிக்பாஸ் வீட்டில் செய்த சேட்டைகள் மக்கள் மத்தியில் பிரபலமானது. மேலும் விஜய் சேதுபதி போல நன்றாக நடிக்கிறேன் என அவர் சொன்னதும் இணையத்தில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது.

பிக்பாஸ் வாட்டர் மெலன் ஸ்டாருக்கு மூன்று கல்யாணமா? அவரே கொடுத்த விளக்கம் | Bigg Boss Diwagar Open Talk About Marriage Rumors

ஆரம்பமாகிறது சரிகமப Li'l Champs Season 5 : வைராலகும் AI promo காணொளி!

ஆரம்பமாகிறது சரிகமப Li'l Champs Season 5 : வைராலகும் AI promo காணொளி!

திருமண சர்ச்சை

தொழில் ரீதியாக தன்னை ஒரு மருத்துவர் என்று சொல்லும் திவாகர், தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று பலமுறை பிக்பாஸ் நிகழ்ச்சியலும் ஒரு சில பேட்டிகளிலும் குறிப்பிட்ருக்கின்றார்.

ஆனால், அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதாக புகைப்படம் ஒன்று வெளியாகி, சில தினங்களுக்கு முன்னர்  இணையத்தில் வைரலானது..இதில் அவர் மணக்கோலத்தில் இருப்பது போன்று காண்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இவருக்கு மூன்று முறை திருமணம் நடந்துள்ளது என்ற ஒரு தகவலும் வைரலானது.

பிக்பாஸ் வாட்டர் மெலன் ஸ்டாருக்கு மூன்று கல்யாணமா? அவரே கொடுத்த விளக்கம் | Bigg Boss Diwagar Open Talk About Marriage Rumors

திவாகர் கொடுத்த விளக்கம் 

சமூக வலைதளத்தில் தன்னை பற்றி பரவிய திருமண சர்ச்சைக்கு  ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது திவாகர் விளக்கம் கொடுத்து இருக்கிறார். 

அவர் குறிப்பிடுகையில்,  "என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றி நிறையத் தவறான தகவல்கள் சில யூடியூபர்களால் பரப்பப்படுகிறது.

பிக்பாஸ் வாட்டர் மெலன் ஸ்டாருக்கு மூன்று கல்யாணமா? அவரே கொடுத்த விளக்கம் | Bigg Boss Diwagar Open Talk About Marriage Rumors

சரிகமப: இறுதிச்சுற்று போட்டியாளர்களுடன் பாடிய சுவேதா மோகன்! வைரலாகும் காணொளி

சரிகமப: இறுதிச்சுற்று போட்டியாளர்களுடன் பாடிய சுவேதா மோகன்! வைரலாகும் காணொளி

நான் மூன்று திருமணம் எல்லாம் செய்யவில்லை, தனியாக தான் வாழ்ந்து வருகிறேன். மேலும் இது போன்ற தவறான தகவல்களை பரப்புவோருக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் பகிரங்கமாக குறிப்பிட்டுள்ளார். 

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US