பிக் பாஸ் டைட்டில் வின்னராக முடிசூடவிருக்கும் போட்டியாளர்! அனல் பறக்கும் ஓட்டிங்..

Bigg Boss
By DHUSHI Jan 22, 2023 04:45 AM GMT
DHUSHI

DHUSHI

Report

 பிக் பாஸ் சீசன் 6 இறுதி நாள் நாளைய தினம் மிகவும் மிரமாண்டமாக நடைப்பெறவிருக்கிறது.

பிக் பாஸ் சீசன் 6

பிக் பாஸ் சீசன் 6, நாளைய தினத்துடன் நிறைவிற்கு வரவிருக்கிறது. இதில் கலந்துக் கொண்ட போட்டியாளர்களில் சுமார் 17போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.

இதனை தொடர்ந்து நேற்றைய தினம் செய்யப்பட்ட எவிக்ஷனில் மைனா நந்தினி வெளியேற்றப்பட்டுள்ளார்.

இதில் அசீம், விக்ரமன், சிவின் ஆகிய மூன்று போட்டியாளர்களும் ஃபனிஸ்ட்டிற்கு தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

பிக் பாஸ் டைட்டில் வின்னராக முடிசூடவிருக்கும் போட்டியாளர்! அனல் பறக்கும் ஓட்டிங்.. | To Day Bigg Boss Season 6 2Nd Promo In Tamil

டைட்டில் வின்னர் டாஸ்க்

இந்த போட்டியாளர்களில் யார் டைட்டில் வின்னராக தெரிவு தெரிவு செய்யப்படுவார்கள் என ரசிகர்கள் முதல் போட்டியாளர்கள் வரை ஆர்வமாக இருக்கிறார்கள்.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்களுக்கான ஓட்டிங்கில் மிகவும் விறுவிறுப்பாகச் சென்றுக் கொண்டிருக்கிறது.

மேலும் இந்த சீசனில் சின்னத்திரை பிரபலத்தில் ஒருவர், அரசியலில் ஒருவர், மாடலிங் துறையில் ஒருவர் என மூன்று துறைகளிலிருந்தும் போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

பிக் பாஸ் டைட்டில் வின்னராக முடிசூடவிருக்கும் போட்டியாளர்! அனல் பறக்கும் ஓட்டிங்.. | To Day Bigg Boss Season 6 2Nd Promo In Tamil

அனல் பறக்கும் வாக்குகள்

இது குறித்த ரசிகர்களில் விக்ரமன் மற்றும் அசீம் இருவர்களுக்கும் தான் மாறி மாறி தங்களின் வாக்குகளைக் கொடுத்து வருகிறார்கள்.

இதனை தொடர்ந்து சமிபத்தினங்களுக்கு முன்னர் வெளியான ப்ரோமோவில் அதிகமாக விக்ரமனை பிக் பாஸ் புகழ்ந்த காரணத்தினால் விக்ரமன் தான் அடுத்த டைட்டில் வின்னர் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.  


2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, மீசாலை கிழக்கு

04 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oberhausen, Germany

22 Jul, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, பம்பலப்பிட்டி, Paris, France

07 Jul, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Markham, Canada

03 Aug, 2024
மரண அறிவித்தல்

குப்பிளான், கொக்குவில் கிழக்கு, கொழும்பு, Oshawa, Canada

05 Aug, 2024
மரண அறிவித்தல்

வேலணை புளியங்கூடல், கோண்டாவில் கிழக்கு, Clarens, Switzerland, Villeneuve, Switzerland

05 Aug, 2024
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Markham, Canada

10 Aug, 2021
28ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் நீர்வேலி வடக்கு, Jaffna, நீர்வேலி தெற்கு

16 Aug, 1996
14ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, Basel, Switzerland

28 Jul, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், அளவெட்டி, பிரான்ஸ், France

30 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு

05 Aug, 2014
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, கரணவாய்

28 Jul, 2014
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம், பரிஸ், Bourges, France

02 Aug, 2024
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வவுனியா, Scarborough, Canada

01 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US