பிக் பாஸ் வீட்டில் புதிய திருப்பம்! ரக்ஷிதாவின் சூழ்ச்சியால் சிறைக்குச் செல்லும் பிரபலங்கள்..
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் குறைவான பங்களிப்புடன் செயற்பட்ட போட்டியாளர்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
சிறைக்கு செல்லும் பிரபலங்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து தற்போது 40 நாட்களை கடந்துள்ளது. இதில் ஆரம்பத்தில் 21 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து வாக்குகள் அடிப்படையில் 6 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் இந்நிகழ்ச்சி தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் நடைபெறுகிறது.
இந்நிலையில் பிக் பாஸில் இந்த வாரம் நீதிமனறம் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் முறையாக பங்கேற்காத போட்டியாளர்களாக குயின்சி மற்றும் ராபட் மாஸ்டர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
வெளியேறும் போட்டியாளர்கள்
இதனை தொடர்ந்து போட்டியாளர்களின் கணிப்பின் பிரகாரம் இருவரும் சிறைக்கு செல்கிறார்கள். மேலும் இந்த வார ஒட்டிங்கின் படி ராபட் மாஸ்டர் வெளியேறுவார என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் ராபட் மாஸ்டர் ரக்ஷிதாவை காதலிப்பதாக சில வதந்திகளை பிக் பாஸ் வீட்டிலுள்ளவர்களிடம் உருவாக்கி வருகிறார்.
அந்த வகையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.