விடாமல் தொடரும் அசீம் மற்றும் தனலட்சுமியின் சண்டை! கொளுத்தி போட்ட பிக்பாஸ்
Bigg Boss
Trending Videos
By Manchu
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரிவி சேனல் டாஸ்க் இந்த வாரம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் சண்டையும் ஆரம்பமாகியுள்ளது.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை மூன்று பேர் வெளியேறியுள்ள நிலையில், தற்போது 18 போட்டியாளர்கள் உள்ளே விளையாடி வருகின்றனர்.
இந்த வாரம் மணிகண்டன் பிக்பாஸ் தலைவராக உள்ள நிலையில், புதிய டாஸ்க் ஒன்றினை பிக்பாஸ் கொடுத்துள்ளார்.

ரிவி சேனலாக பிக்பாஸ் வீடு மாறியுள்ளது. ஆரம்பத்தில் காமெடியாக சென்ற பிக்பாஸ் வீட்டில் தற்போது வாக்குவாதம் ஆரம்பித்துள்ளது.
வழக்கம் போல் அசீம் மற்றும் தனலட்சுமி இருவருக்கும் வாக்குவாதம் ஆரம்பமாகியுள்ளதை பிரபல ரிவி ப்ரொமோவாக வெளியிட்டுள்ளது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US