அசீம் ஆயிஷாவின் வில்லத்தனம்! உண்மையை உளற வைத்த கமல்ஹாசன்: வேற லெவல் ப்ரொமோ
பிக்பாஸ் வீட்டில் அசீம் மற்றும் ஆயிஷா இணைந்து போட்ட திட்டத்தினை கமல் கச்சிதமாக வெளியே கொண்டு வந்துள்ள காணொளி வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 19 போட்டியாளர்கள் உள்ளே விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இதில் கடந்த வாரம் கொடுக்கப்பட்ட டாஸ்கில் போட்டியாளர்களிடையே கடும் சண்டை நிலவியது.
அசீம் தனலட்சுமி இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன் உலகநாயகன் குறும்படமும் நேற்று போட்டுள்ளார். இந்நிலையில் இன்றைய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
அசீம் ஆயிஷா வில்லத்தனம்
கடந்த வாரம் அசீம் ஆயிஷா இடையே கடும் சண்டை ஏற்பட்டு வாடி போடி என்று பேசும் அளவிற்கு சென்றதோடு, பெரும்பாலான ரெட் கார்டு கொடுத்து சரியான பாடம் கற்பித்துள்ளனர்.
பின்பு அசீம் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு சமாதானம் ஆனார்கள். பின்பு தற்போது நடைபெற்ற பொம்மை டாஸ்கில் அசீமுடன் சேர்ந்து ஆயிஷா திட்டம் போட்டு ரக்ஷிதாவை அவுட் ஆக்கியுள்ளதை கமல்ஹாசன் அனைவரது முன்பும் உடைத்துள்ளார்.