Bigg Boss 10: தங்கையை மீறி எகிறும் அவினாஷ்... புதிய டாஸ்கினால் ரணகளமாகும் வீடு
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியாகியுள்ள ப்ரொமோவில் புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டு பயங்கர சண்டையுடன் விளையாடப்படுகின்றது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த ஞாயிற்று கிழமை டிடிஎஃப் வாசன், கரிஷ்மா, அக்ஷிதா என மூன்று போட்டியாளர்கள் வைல்டு கார்டு எண்ட்ரி கொடுத்துள்ளனர்.
பிக்பாஸ் இந்த சீசனில் பல அதிரடியான திருப்பங்களை பிக்பாஸ் கொடுத்துள்ளார். இதனை விஜய் சேதுபதியே எதிர்பார்த்திருக்க மாட்டார் என்று தான் கூற வேண்டும்.

அவினாஷ் மற்றும் முனியம்மா இடையே மோதல் உச்சத்தை அடையும் நிலையில், புதிய டாஸ்கினால் பிக்பாஸ் கலேபரமாகியுள்ளது.
முனியம்மா தான் தனியாகவே ஆடுவதாக கூறி முத்தழகியிடம் வாதம் செய்கின்றார். ஒரு கட்டத்தில் லக்ஷ்மி பிரியாவின் சட்டையைப் பிடித்து முனியம்மா இழுத்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |