ஆண் உள்ளாடையை எடுத்து காட்டிருந்தால் என்ன செய்வீங்க... மாயாவை வெளுக்கும் அர்ச்சனா
பிக் பாஸ் வீட்டில் அர்ச்சனா மாயாவிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பி வாயடைக்க வைத்துள்ள காட்சி ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் கடந்த மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.
இதில் இருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப் என 7 பேர் வெளியேறியுள்ளனர்.
மாயா இந்த வாரம் சர்வாதிகார தலைவராக இருந்து வருவதுடன், பிடிக்காத போட்டியாளர்கள் மீது கடுமையாக பழி போட்டு வருகின்றார்.
சமீபத்தில் நிக்ஷன் மாஸ்க் கேட்டதற்கு மாயா தனது உள்ளாடையை எடுத்து காட்டியது தற்போது சர்ச்சையாகியுள்ளது. அர்ச்சனா மாயாவிடம் ஒரு ஆண் உள்ளாடையை எடுத்து காட்டிருந்தால் என்ன செய்வீங்க என்று பதிலடி கொடுத்து கேள்வி எழுப்பி வருகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |