Bigg Boss: பாருவை தூக்கி எரிந்த கம்ருதின்... ஒன்று சேர்ந்த சாண்ட்ரா, திவ்யா
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்வதி கம்ருதின் இடையே வாக்குவாதம் எழுந்த நிலையில், இதனை வைத்து சாண்ட்ரா, திவ்யா இருவரும் தனக்கு சாதகமாக பேசிக்கொள்ளும் காட்சி ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 11 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். இதில் 10 பேர் வரும் வாரத்தில் நாமினேஷனில் தெரிவாகியுள்ளனர்.
கம்ருதின் இந்த வார கேப்டனாக இருந்து வரும் நிலையில், வரும் நாட்களில் போட்டிகளும் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

பிக் பாஸ் வீட்டில் கம்ருதின், பார்வதி இருவரும் காதல் பறவைகளாக சுற்றிக் கொண்டிருந்த நிலையில், தற்போது இருவருக்கும் விரிசல் எழுந்துள்ளது.
இதனால் பாரு கண்கலங்கி அழுதுள்ளார். இதுவரை பேசாமல் இருந்த சாண்ட்ரா திவ்யா இருவரும் தற்போது பார்வதியை புறம்கூறி பேசியுள்ளனர்.
Bigg Boss: பேபின்னு சொன்ன வாயை உடைச்சிடுவேன்... இருக்கையை எட்டி உதைத்த கம்ருதின்! பாருவின் காதல் முறிவு
மேலும் இந்த வாரத்தில் பிக்பாஸ் வீட்டிற்குள் எந்த போட்டியாளர்களின் உறவினர்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |