பிக்பாஸ் சுபிக்ஷாவுக்கு அடித்த ஜாக்பாட் ... குவியும் வாழ்த்துக்கள்

By Vinoja Mar 09, 2026 03:35 PM GMT
Report

பிக்பாஸ் நிகழ்சி மூலம் தமிழக மக்களின் மனதை வென்ற சுபிக்ஷா வெள்ளித்திரையில் அறிமுகமாகவுள்ளார். இவரின் முதல்படத்தின் ஃபஸ்ட் லுக் இப்போது இணையத்தில்  வெளியாகியுள்ளது, அதைப்பார்த்து ரசிகர்கள் சுபிக்ஷாவுக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

பிக்பாஸ் புகழ் சுபிக்ஷா

மீனவக் குடும்பத்தில் பிறந்து சமூக வலைதளங்கள் வழியாக மக்களின் ஆதரவை பெற்ற மீனவப் பெண் சுபிக்‌ஷா, விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பாக பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார். 

பிக்பாஸ் சுபிக்ஷாவுக்கு அடித்த ஜாக்பாட் ... குவியும் வாழ்த்துக்கள் | Bigg Boss 9 Fame Subiksha First Movie Post Viral

பொறுமையை இழந்து தக்க பதிலடி கொடுத்த த்ரிஷா! மீண்டும் ரியாக்ட் செய்த பார்த்திபன்

பொறுமையை இழந்து தக்க பதிலடி கொடுத்த த்ரிஷா! மீண்டும் ரியாக்ட் செய்த பார்த்திபன்

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த முதல் நாளிலிருந்தே சுபிக்ஷா தனது நேர்மையாக குணம், மற்றும் விடாமுயற்சியால் மக்களின் அமோக வரவேற்பை பெற்று பிக்பாஸ் வீட்டில் 90 நாட்களுக்கு மேல் விளையாடினார். 

குறிப்பாக பிக்பாஸின் Ticket To Finale டாஸ்க்கில் மிகவும் சிறப்பாக விளையாடி மொத்த ரசிகர்கள் மனதையும் வென்றுவிட்டார்.  

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னரும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் ஆதரவு வலுத்தது.இன்னும் சொல்லப்போனால் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாகிவிட்டது.

பிக்பாஸ் சுபிக்ஷாவுக்கு அடித்த ஜாக்பாட் ... குவியும் வாழ்த்துக்கள் | Bigg Boss 9 Fame Subiksha First Movie Post Viral

முதல் படம்

இந்நிலையில்,  நடிகர் விஜய் குமாரின் புதிய படத்தில் நடித்து வருகிறார். உறியடி, உறியடி -2 திரைப்படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் தான் விஜய் குமார், ஃபைட் கிளப், எலக்சன் போன்ற திரைப்படங்களில் நாயகனாக நடித்துள்ளார்.

தற்போது இயக்குநர் சத்ய சிவா இயக்கும் அறிவு திரைப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். டி. இமான் இசையமைக்கும் இப்படத்தை மூவிட்ரோன் புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது.

பிக்பாஸ் சுபிக்ஷாவுக்கு அடித்த ஜாக்பாட் ... குவியும் வாழ்த்துக்கள் | Bigg Boss 9 Fame Subiksha First Movie Post Viral

விஜய்க்கு ஆதரவாக பேசிய நாஞ்சில் விஜயன்: மீண்டும் களத்தில் இறங்கி வறுத்தெடுத்த திருநங்கை!

விஜய்க்கு ஆதரவாக பேசிய நாஞ்சில் விஜயன்: மீண்டும் களத்தில் இறங்கி வறுத்தெடுத்த திருநங்கை!

மகளிர் நாளையொட்டி இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை நடிகர் சூர்யா - ஜோதிகா ஆகியோர் வெளியிட்டுள்ளனர். இப்படத்தின் போஸ்டரில், பிக் பாஸ் புகழ் சுபிக்‌ஷா இடம்பெற்றுள்ளார். 

அதாவது அறிவு என்ற படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுக்க உள்ளாராம். இந்த படத்தின் ஃபஸ்ட் லுக் இப்போது வெளியாகியுள்ளது. அதனை பார்த்த ரசிகர்கள் சுபிக்ஷாவுக்கு சமூக ஊடகங்கள் வாயிலாக வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW



10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

நடுதுருத்தி, கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
17ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US